Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

அரை நிர்வாண போட்டோக்களை வெளியிட்ட பிக்பாஸ் நடிகை

13 ஆக, 2022 - 16:13 IST
எழுத்தின் அளவு:
Malayalam-Biggboss-actress-pose-as-half-nude

கடந்த மாதத்தில் பாலிவுட் நடிகர் ரன்பீர் சிங் தனது நிர்வாண புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார். அதையடுத்து தமிழ் நடிகர் விஷ்ணு விஷாலும் தன்னுடைய அரை நிர்வாண புகைப்படங்களை வெளியிட்டார். அவர்களுக்கு எதிர்ப்பு மற்றும் ஆதரவு குரல்கள் ஒலித்தன.

இந்த நிலையில் மலையாள பிக்பாஸ் நடிகையாக ஜானகி சுதீர் தன்னுடைய அரை நிர்வாண புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார். இவர் நடித்து ஓடிடியில் வெளியான ஹோலி ஊண்டு என்ற மலையாள படத்தில் ஒரு லெஸ்பியன் கன்னியாஸ்திரி வேடத்தில் இவர் நடித்துள்ளார். இந்த படத்திற்கு தற்போது எதிர்ப்புக் குரல் ஒலித்துக் கொண்டிருக்கும் நிலையில், அந்த பரபரப்புக்கு நடுவே மேலாடை எதுவும் இன்றி நகைகளை தனது மேலாடையாக அணிந்தபடி அரை நிர்வாண போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் ஜானகி. ஏற்கனவே லெஸ்பியன் படம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் உடனடியாக இப்படி அரை நிர்வாண புகைப்படங்களை அவர் வெளியிட்டிருப்பது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
செப்-30ல் தியேட்டர்களில் வெளியாகும் மான்ஸ்டர்செப்-30ல் தியேட்டர்களில் வெளியாகும் ... டொவினோ தாமஸ் ஜோடியாக நடிக்கும் மடோனா டொவினோ தாமஸ் ஜோடியாக நடிக்கும் மடோனா

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

Manian - Chennai,ஈரான்
17 ஆக, 2022 - 12:03 Report Abuse
Manian நல்ல புருசன் வேணுமுனா, எல்லாமே வெளிப்படையாக இருக்கணுங்கராங்க? ஏம்னா, கோயில் சிலைகளைப் பாக்க மாதிரிங்காங்க. ஆக இதுவும் ஒருவித தகர விளம்பரம்தேன்.
Rate this:
15 ஆக, 2022 - 13:00 Report Abuse
சபரி இங்கு இதெல்லாம் சகஜம்
Rate this:
Kumar Muthaiah - Trichy,இந்தியா
14 ஆக, 2022 - 13:16 Report Abuse
Kumar Muthaiah மக்கள் இதை பெரிது படுத்துவது நல்லது இல்லை.
Rate this:
krishnamurthy - chennai,இந்தியா
14 ஆக, 2022 - 08:53 Report Abuse
krishnamurthy தரத்துக்கான சேதி அல்ல
Rate this:
Bye Pass - Redmond,யூ.எஸ்.ஏ
13 ஆக, 2022 - 20:38 Report Abuse
Bye Pass வழக்கமா ப்ராக்கெட்ல வயசு போடற சம்ப்ரதாயம் உண்டே …
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in