ஸ்பெயின் பறந்த நயன்தாரா - விக்னேஷ் சிவன் | மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பும் மீனா : 40 நாட்களுக்கு பின் வெளி உலகத்திற்கு வந்தார் | லோகேஷ் கனகராஜை பாராட்டிய ரஜினி, விஜய் | விஜய் யேசுதாஸை இயக்கும் 10ம் வகுப்பு மாணவி | மீண்டும் ஐதராபாத்தில் அஜித் குமார் | சந்திரமுகி 2வில் வடிவேலுவின் கேரக்டர் விபரம் வெளியானது | சண்டைக்காட்சியில் நடித்தபோது மீண்டும் விபத்தில் சிக்கிய விஷால் | நயன்தாராவின் ரக்ஷா பந்தன் கொண்டாட்டம் | ரஜினியின் ஜெயிலர் படத்தில் தமன்னா? | ரஜினி செய்த மாற்றம் |
தமிழ் திரையுலகில் சமீபகாலத்தில் ஒரே கவர்ச்சி கன்னியாக உருவெடுத்துள்ளார் யாஷிகா ஆனந்த். பிக்பாஸ் மூலம் சின்னத்திரையிலும் என்ட்ரி கொடுத்து தனக்கான களத்தை பெரிதாக்கி கொண்ட அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளம் உருவாகிவிட்டது. விபத்திற்கு பிறகு மெல்ல மெல்ல தேறி வந்த அவர் தற்போதெல்லாம் இன்ஸ்டாவில் ப்ரேக்கே இல்லாமல் கவர்ச்சி சூறாவளியாக சுற்றி வருகிறார். இந்நிலையில் கோடை காலத்தில் மேலும் சூட்டைக் கிளப்பும் வகையில் க்ளாமருக்கு டாப் கியர் போட்டு புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.