Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மீண்டும் ஜோடி சேரும் பிரபாஸ் - அனுஷ்கா

29 மார், 2022 - 19:41 IST
எழுத்தின் அளவு:
Prabhas---Anushka-to-act-again

ராஜமவுலி இயக்கிய பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களிலும் ஜோடி சேர்ந்து நடித்த பிரபாஸ், அனுஷ்கா ஆகிய இருவரும் அதன் பிறகு காதல் , திருமணம் குறித்த வதந்திகளில் சிக்கினார்கள். இந்த நிலையில் அடுத்தபடியாக தெலுங்கு இயக்குனர் மாருதி இயக்கும் ஒரு படத்தில் நடிக்க போகிறார் பிரபாஸ். அந்த படத்தில் அவருக்கு ஜோடியாக மீண்டும் அனுஷ்கா நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும் ராதே ஷ்யாம் படத்தின் அதிர்ச்சி தோல்விக்கு பிறகு ஆதிபுருஷ், சலார் மற்றும் நாக் அஸ்வின் இயக்கும் பிராஜெக்ட் கே படம் என மூன்று படங்களில் தற்போது நடித்துக் கொண்டிருக்கிறார் பிரபாஸ் என்பது குறிப்பிடத்தக்கது .

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
தப்பு செய்தவர்கள் தப்பிக்க முடியாது : சூரி பேட்டிதப்பு செய்தவர்கள் தப்பிக்க முடியாது ... வலிமை பட வில்லன் நடிகருக்கு திருமணம் வலிமை பட வில்லன் நடிகருக்கு திருமணம்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar advertisement tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in