பவழ மல்லி Vs முட்டை கலக்கி - 'யூத்'களுக்குள் கடும் போட்டி | தோழிகளுடன் பால் விளையாடி கையை முறித்துக் கொண்ட யாஷிகா | பேஷஸ் ஆப் கர- தனுஷின் கர படத்தின் முன்னோட்ட வீடியோ வெளியீடு | வட அமெரிக்காவில் கல்கி 2898 ஏடி படத்தின் வசூல் சாதனையை முறியடித்த துரந்தர் 2 | அண்ணன் வாரிசுகளின் பட பூஜைக்கு வந்து வாழ்த்திய பவன் கல்யாண் | முன்னணி இயக்குனர்களின் வாட்ஸ் ஆப் குழு ‛ரெய்னா' : அர்த்தம் தெரியுமா? | இது எனக்கு புது உலகம் : முதல்முறையாக வெப்சீரிஸில் நடிக்கும் சம்யுக்தா | சிவகார்த்திகேயனின் தங்கையாக நடிக்கும் மாளவிகா மனோஜ் | சினிமாக்காரர்களுக்கு ஞாயிறு கட்டாயம் விடுமுறை வேண்டும் : நிவின்பாலி வலியுறுத்தல் | சிபிஐ 6ம் பாகம் வருகிறது : இயக்குனர் மது தகவல் |

ஆர்ஆர்ஆர் படத்தை அடுத்து மகேஷ்பாபு நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார் ராஜமவுலி. பிரியங்கா சோப்ரா நாயகியாக நடிக்கும் இந்த படத்தில் மகேஷ் பாபுவிற்கு அப்பாவாக நடிக்க விக்ரமிடத்தில் பேச்சுவார்த்தை நடத்தினார் ராஜமவுலி. ஆனால் அவர் அப்பா வேடத்தில் நடிக்க மறுத்து விட்டார். அதை அடுத்து தற்போது மாதவன் அந்த வேடத்தில் நடிப்பதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார். தற்போது மகேஷ் பாபுவுக்கு 49 வயதாகிறது. மாதவனுக்கு 55 வயதாகிறது.1000 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இந்த படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு கென்யா நாட்டில் நடைபெற உள்ளது. அப்போது மகேஷ் பாபு, பிரியங்கா சோப்ராவுடன் மாதவன் நடிக்கும் காட்சிகளும் படமாக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.