Advertisement

சிறப்புச்செய்திகள்

கோர்ட் உத்தரவை மீறி பேட்டி : மன்னிப்பு கேட்ட ரவி மோகன் | சென்னையில் தான் இருக்கிறேன், ஐதராபாத்தில் குடியேறவில்லை : ஐஸ்வர்யா ராஜேஷ் | ரேனிகுண்டா 2 படத்தின் முதல் பார்வை வெளியீடு | சூர்யாவை தொடர்ந்து அர்ஜூனுக்கும் வெற்றி : 50 கோடியை நெருங்கும் பிளாஸ்ட் | மஞ்சும்மல் பாய்ஸ் மாதிரி தமிழகத்தில் பாலன் ஓடுமா? | அரசன் படத்திற்காக 2 மாதங்களாக இரவில் நடக்கும் படப்பிடிப்பு | 'லிங்கம்' வெப் சீரீஸ் 26ம் தேதி வெளியாகிறது | இங்கிலாந்து மன்னரின் 'சர்' பட்டம் பெற்ற ஹாலிவுட் நடிகர் | பிளாஷ்பேக்: உடலால் வாழ்ந்து, உடலால் வீழ்ந்த உசிலைமணி | பிளாஷ்பேக்: முதல் பாகம் மலையாளத்தில், 2ம் பாகம் தமிழில் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அண்ணன் வாரிசுகளின் பட பூஜைக்கு வந்து வாழ்த்திய பவன் கல்யாண்

28 மார், 2026 - 04:19 IST
எழுத்தின் அளவு:
Pawan-Kalyan-came-to-the-idol-puja-of-his-brothers-heirs-and-congratulated-them.
Advertisement

தெலுங்குத் திரையுலகத்தின் முக்கியமானது சிரஞ்சீவி குடும்பம். அவரது முதல் தம்பி நாகேந்திர பாபு, இரண்டாவது தம்பி பவன் கல்யாண் ஆகியோரும் பிரபல நடிகர்கள். பவன் கல்யாண் ஆந்திர மாநிலத்தின் துணை முதல்வராகவும் இருக்கிறார்.

சிரஞ்சீவியின் மகன் ராம் சரண், நாகேந்திர பாபுவின் மகன் வருண் தேஜ், மகள் நிஹாரிகா கொனிடலா ஆகியோரும் நடிப்புத் துறையில் உள்ளனர். நிஹாரிகா தமிழ்ப் படங்களிலும் நடித்திருக்கிறார்.

நிஹாரிகா ஏற்கெனவே தயாரிப்புத் துறையில் இறங்கி சில படங்களைத் தயாரித்துள்ளார். தற்போது அவர் தயாரிக்க, அவரது சகோதர் வருண் தேஜ் நாயகனாக நடிக்க, புதிய படமான 'பாரி' தெலுங்குப் படத்தின் பூஜை இன்று ஐதராபாத்தில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பவன் கல்யாண் வாழ்த்தினார். கிளாப் அடித்து படப்பிடிப்பையும் துவக்கி வைத்தார்.

பவன் கல்யாண் காலில் விழுந்து நிஹாரிகா, வருண், இவரது மனைவி, முன்னாள் நடிகை லாவண்யா ஆகியோரும் ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டனர்.

யது வம்சி இயக்கத்தில் வாலிபால் விளையாட்டை மையமாக வைத்து இப்படம் உருவாக உள்ளது. 2027 பொங்கலுக்கு படத்தை வெளியிடுகின்றனர்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
முன்னணி இயக்குனர்களின் வாட்ஸ் ஆப் குழு ‛ரெய்னா' : அர்த்தம் தெரியுமா?முன்னணி இயக்குனர்களின் வாட்ஸ் ஆப் ... பேஷஸ் ஆப் கர-  தனுஷின் கர படத்தின் முன்னோட்ட வீடியோ வெளியீடு பேஷஸ் ஆப் கர- தனுஷின் கர படத்தின் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap