தமிழுக்கு வரும் சப்தமி கவுடா | டிக்கெட் முன்பதிவில் 1.5 கோடி வசூலித்த மங்காத்தா | பவன் கல்யாண் ஒரு நாள் இந்தியாவின் பிரதமராவார் : சொல்கிறார் நடிகை நித்தி அகர்வால் | அருள்நிதி கையில் 3 படங்கள் : இந்த ஆண்டு அடுத்தடுத்து ரிலீஸ் | லட்சுமிகாந்தன் கொலை வழக்கு படப்பிடிப்பு நிறைவு | ஜனநாயகன் சென்சார் விவகாரம் : இனியாவது வாயை திறப்பாரா விஜய்? | சூரி சொன்ன 'மண்டாடி' கதை | தந்தைக்கு எதிராக வெறுப்பு பேச்சு : கதீஜா ரஹ்மான் கோபம் | ஒரே நேரத்தில் தயாராகும் 34 படங்கள் | பிளாஷ்பேக் : 5 நாளில் படமாக்கப்பட்ட 'பாசம் ஒரு வேசம்' |

தெலுங்கு நடிகர் பிரபாஸ் நடித்து கடைசியாக வெளியான 'ஆதிபுருஷ்' படம் படுதோல்வியை தழுவியது. இந்த படத்தை ஆந்திரா, தெலுங்கானாவில் வாங்கி வெளியிட்ட பீபுல் மீடியா நிறுவனத்திற்கு ரூ.140 கோடி வரை நஷ்டம் என்கிறார்கள்.
இதனால் தான் பிரபாஸ் 'தி ராஜா சாப்' படத்தை தயாரிக்கும் வாய்ப்பை பீபுல் மீடியா நிறுவனத்திற்கு தந்துள்ளார். இந்த படத்திற்காக தற்போது பிரபாஸ் ஒரு ரூபாய் கூட சம்பளமாக பெறவில்லை. பிஸ்னஸ் ஆன பிறகு பார்த்துக்கொள்ளலாம் என கூறியுள்ளார் என தெலுங்கு சினிமா வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.




