Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

தன் செல்ல நாயுடன் விமானத்தில் பயணித்த விஜய் தேவரகொன்டா

19 ஜன, 2022 - 15:28 IST
எழுத்தின் அளவு:
Vijay-devarakonda-traveling-on-a-plane-with-his-pet-dog

சினிமா பிரபலங்கள் பலரும் அவர்களது வீடுகளில் நாய், பூனை ஆகியவற்றை வளர்த்து வருகின்றனர். அடிக்கடி அவற்றுடன் எடுக்கும் புகைப்படங்களை வெளியிட்டு தங்களது பாசத்தை வெளிப்படுத்துவார்கள்.

தெலுங்கில் இளம் ரசிகர்களின் அதிக வரவேற்பைப் பெற்ற நடிகரான விஜய் தேவரகொன்டா அவரது செல்ல நாயுடன் விமானத்தில் பயணித்த வீடியோ ஒன்றை நேற்று பதிவிட்டுள்ளார். விஜய், அவரது தம்பி ஆனந்த், நாய் ஸ்டார்ம் ஆகியோர் விமானத்தில் பயணித்த போடு எடுத்த அந்த வீடியோவில் விஜய்யுடன் ஸ்டார்ம் கை குலுக்குவதும், ஹை-பை சொல்வதும் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. “இந்த ஜென்டில்மேனின் முதல் விமானப் பயணம்' என விஜய் குறிப்பிட்டு வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.

சங்கராந்தி தினத்தன்று கூட “எனது அன்பாவனவர்கள், ஹேப்பி ஹேப்பி ஹேப்பி சங்கராந்தி” என்று அவர் பதிவிட்டு வெளியிட்ட குடும்பப் புகைப்படப் போட்டோவில் நாய் ஸ்டார்ம் கூட இடம் பெற்றுள்ளது. தன் செல்ல நாயை தன் குடும்பத்தில் ஒருவராக நேசிக்கிறார் விஜய் தேவரகொன்டா.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
சிரஞ்சீவி குடும்பத்திலும் ஒரு பிரிவு?சிரஞ்சீவி குடும்பத்திலும் ஒரு ... நெருக்கமாக நடிக்க 50 லட்சம் - அனுபமா முடிவால் ரசிகர்கள் அதிர்ச்சி நெருக்கமாக நடிக்க 50 லட்சம் - அனுபமா ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
20 ஜன, 2022 - 04:16 Report Abuse
J.V. Iyer விஜய் என்றால் ஒரு விஜய் தான் சார். அவர் நம்ம தளபதி. அதுமட்டுமல்ல, தளபதி என்றால் விஜய் மட்டுமே. மக்களை கன்ப்யூஸ் செய்யாதீங்க.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in