Advertisement

சிறப்புச்செய்திகள்

குபேரா : தமிழ் டிரைலரை ஓவர்டேக் செய்யும் தெலுங்கு டிரைலர் | லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‛கைதி -2' படத்தில் நடிக்கவில்லை! -அனுஷ்கா மறுப்பு | திரில்லர் கதையை படமாக்கும் பிரேம்குமார்! பிரதீப் ரங்கநாதன் நடிக்கிறார்!! | கமலின் 237வது படம் டிராப் ஆகிவிட்டதா? | சண்முக பாண்டியன் நடித்துள்ள ‛படை தலைவன்' படத்தின் இரண்டு நாள் வசூல் எவ்வளவு? | ஸ்ரீ லீலாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து சுதா கொங்கரா வெளியிட்ட வீடியோ! | எம்.பி.,யான கமல்ஹாசன்; சினிமா வளர்ச்சிக்காக குரல் கொடுப்பாரா? | நல்ல கதைக்காக காத்திருக்கும் ஜோதிகா | அடுத்த படத்துல ஹீரோயின் உண்டா? சண்முக பாண்டியன் பதில் | ஜனநாயகன் பட இசை வெளியீட்டு விழா நடக்குமா? |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

டான்ஸ் போதும், ஜிம் வேண்டாம் - சாய் பல்லவி

27 அக், 2021 - 02:56 IST
எழுத்தின் அளவு:
No-gym,-dance-is-enough-says-Saipallavi
Advertisement

தமிழ் நடிகையான சாய் பல்லவி தமிழை விட தெலுங்கில் நல்ல கதாபாத்திரங்களில் நடித்து அங்குள்ள ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துவிட்டார். அவருடைய நடனத் திறமையைப் பார்த்து மயங்காத ரசிகர்களே கிடையாது. மகேஷ் பாபு கூட 'லவ் ஸ்டோரி' படத்தில் அவரது நடனத்தைப் பார்த்து ஆச்சரியப்பட்டுப் பாராட்டினார்.

தற்போதுள்ள நடிகைகள் பலரும் தங்களது உடலழகை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள தினமும் தவறாமல் உடற்பயிற்சி செய்கிறார்கள். பலரும் அவர்களது சமூக வலைத்தளங்களில் அந்தப் புகைப்படங்களைப் பதிவிட்டதைப் பார்த்திருப்பீர்கள்.

ஆனால், சாய் பல்லவி தனக்கு ஜிம் வேண்டாம், டான்ஸ் போதும் என தெரிவித்துள்ளார். நடனத்தை விட சிறந்த உடற்பயிற்சி எதுவுமில்லை என்று கூறியுள்ளார். தினமும் நடனமாடுவதால் மன அழுத்தமும் குறைகிறது, உடலையும் பிட்டாக வைத்துக் கொள்ள முடிகிறது. 30 நிமிடங்கள் நடனமாடினாலே போதும் 400 கலோரிகளைக் குறைத்துவிடலாம். என நடனத்தின் மீதுள்ள பற்றைப் பற்றிக் கூறியுள்ளார்.

சாய் பல்லவி ஒரு டாக்டர். அதனால் அவர் சொல்வதிலும் உண்மை இருக்கத்தானே செய்யும். மேலும், சாய் பல்லவி சைவ உணவுகளை மட்டுமே சாப்பிடுவாராம்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ஓ மை கோஸ்ட் : சன்னி லியோன் மும்பை படப்பிடிப்பு நிறைவுஓ மை கோஸ்ட் : சன்னி லியோன் மும்பை ... அடுத்த சுற்றுப் பயணம் கிளம்பிய சமந்தா அடுத்த சுற்றுப் பயணம் கிளம்பிய ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    Tamil New Film Party
    • பார்ட்டி
    • நடிகர் : ஜெய் ,சரத்குமார்,சந்திரன் (கயல்)
    • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
    • இயக்குனர் :வெங்கட் பிரபு
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in