படப்பிடிப்புக்கு முன்பே பின்னணி இசை : 'ஸ்பிரிட்'டில் புதிய முயற்சி | திருமணத்திற்கு பிறகு கவர்ச்சியாக நடிப்பதில் தவறில்லை : ரகுல் ப்ரீத் சிங் | சுமாரான வரவேற்பில் அனுஷ்காவின் 'காட்டி' | புகழ் படம் வந்ததே தெரியாது, பாலா படம் வந்தது தெரிகிறது…!! | மீசைய முறுக்கு 2 நடிக்க மறுத்தது ஏன்? : தேவா விளக்கம் | குறைந்த காட்சிகளுடன் 4வது வாரத்தில் 'கூலி' | அக்., 2ல் ஓடிடியில் வெளியாகும் ‛தி கேம்' வெப் தொடர் | நிவின்பாலிக்கு தமிழில் ரசிகர்கள் கிடைப்பார்களா? | சம்பளம் வாங்காமல் நடிப்பார் ஜி.வி.பிரகாஷ் | விஷால் திருமணத்துக்கு செல்வாரா மிஷ்கின் |
தனது மகன் ராஜமவுலி இயக்கும் படங்கள் மட்டுமின்றி தமிழ், ஹிந்தி என மற்ற மொழிகளில் உள்ள பிரபல ஹீரோக்களின் படங்களுக்கும் கதை எழுதி வருகிறார் விஜயேந்திர பிரசாத். இந்த நிலையில், தற்போது அவர் தெலுங்கில் மகேஷ்பாபு, பவன்கல்யாண் என இருவரது படங்களுக்கும் கதை எழுதி வருகிறார். இதில் மகேஷ்பாபு நடிக்கும் படத்தை ராஜமவுலியே இயக்குகிறார்.
மகேஷ்பாபுவிற்கு தான் எழுதி வரும் கதை குறித்து ஒரு பேட்டியில் விஜயேந்திர பிரசாத் கூறுகையில், மகேஷ்பாபுவிற்கான கதையை எனது மகன் ராஜமவுலியுடன் கலந்து ஆலோசித்து எழுதி வருகிறேன். இந்த படத்தின் கதை ஆப்பிரிக்கா காடுகளின் பின்னணியில் நடக்கும் ஆக்சன் கதையில் உருவாகிறது என்று தெரிவித்துள்ளார்.