தனுஷ் பட ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த மரியாதை | கவுதம் ராம் கார்த்திக்கின் ‛ரூட்' படத்தின் முழு படப்பிடிப்பும் நிறைவு பெற்றது! | சத்ய சாய் பாபா படத்தை இயக்கும் சுரேஷ் கிருஷ்ணா! | 'பெத்தி' படத்திலிருந்து ஜான்வி கபூர் முதல் பார்வை வெளியானது! | ‛மேயாத மான்' ரத்னகுமார் படத்தை தயாரிக்கும் இயக்குனர்கள்! | வாரிசு பட இயக்குனரின் அடுத்த படத்தில் நடந்த ட்விஸ்ட்! | கமல் பிறந்தநாளில் ரஜினி ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்! | டப்பிங்கில் இவ்வளவு விஷயங்களா? விளக்குகிறார் ஷ்யாம் குமார் | பீதியில் புரோட்டா காமெடியன் | 'டீசலுக்கு' வரவேற்பு உண்டு வருவாய் இல்லை: இயக்குனர் சண்முகம் |

மலையாளத்தில் வெளியான 'பூமரம்' படத்திற்கு பிறகு காளிதாஸ் ஜெயராமை தேடி நிறைய வாய்ப்புகள் வந்த வண்ணம் இருக்கின்றன. இந்தநிலையில் தற்போது பிரபல இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து முடித்துள்ளார் காளிதாஸ் .
சமீபத்தில் இதன் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் இந்தப்படத்திற்கு 'மிஸ்டர் - மிஸ் ரௌடி' என டைட்டில் வைத்துள்ளார்கள். ஒரு சாதாரண இளைஞனின் வாழ்வின் ஒரு பெண் நுழைந்தபின் அவன் வாழ்க்கை எப்படி திசைமாறுகிறது என்பதுதான் படத்தின் கதையாம். இந்தப்படத்தில் கதாநாயகியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார்