பணத்தை விட கதையே முக்கியம் - ஈஷா ரெப்பா | நானி படத்தை தமிழ், தெலுங்கில் இயக்கும் ஞானவேல் | விஜய் பிறந்தநாளில் 69 வது படத்தின் அறிவிப்பு வெளியாகிறது | ஸ்டார் படத்தில் பத்து பாடல்கள் | வாடிவாசல், புறநானூறு படங்கள் உருவாகுமா? - சூர்யா சொன்ன தகவல் | தமிழுக்கு வரும் ஆதியா பிரசாத் | மீண்டும் இணைந்த 'ஜோ' ஜோடி | காந்தியின் வாழ்க்கை தொடரில் இணைந்த ஹாலிவுட் நடிகர்கள் | கமல் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் லிங்குசாமி புகார் | ‛கூலி'க்கு இளையராஜா அனுப்பிய நோட்டீஸ் : ரஜினி கருத்து |
பாலிவுட் நடிகையான பிரியங்கா சோப்ரா தனது முன்னாள் காதலர் ஷாஹித் கபூருடன் இணைந்து நடித்து வரும் புதிய இந்திப்படம் தேரி மேரி கஹானி. இந்த படத்தின் சூட்டிங் ஒளரங்காபாத்தில் உள்ள ஆற்றங்கரையோரம் நடந்தது. சூட்டிங்கை ரசித்து கொண்டிருந்த ஒரு ரசிகர் ஒருவர் பிரியங்காவைப் பார்த்து திடீரென ஐ லவ் யூ பிரியங்கா என்று கத்தியுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த பிரியங்கா கடுப்பாகி அந்த நபரை அழைத்து கண்டபடி டோஸ் விட்டுள்ளார். இதனால் அந்த ரசிகர் மன்னிப்பு கேட்டதோடு ஒரு ஆட்டோகிராப் போடுங்களேன் என்று கேட்டு, ஆட்டோகிராப் பெற்றுக் கொண்டு இடத்தை காலி செய்தாராம். ரசிகரின் மனம் மாறியதால் சற்று கூலான பிரியங்கா சிரித்து கொண்டே ஆட்டோகிராப் போட்டுக் கொடுத்துள்ளார்.