Advertisement

சிறப்புச்செய்திகள்

குபேரா படத்தின் புதிய போஸ்டர் வெளியானது! | செப்.10ம் தேதி வெளியாகும் தேவாரா பட டிரைலர்! | டெல்லி கணேஷ், சி.ஆர். விஜயகுமாரிக்கு ‛கலையுலக வாழ்நாள் சாதனையாளர்' விருது | கமல்ஹாசன் இடத்தை நிரப்புவாரா விஜய் சேதுபதி? | 27வது ஆண்டில் சூர்யா: 44வது படத்தின் போஸ்டர் வெளியானது! | ரஜினியின் வேட்டையன் படத்தின் முதல் பாடல்: செப்டம்பர் 9ம் தேதி வெளியாகிறது! | விஜய் கட்சியின் மாநாடு- 50 ஆயிரம் பேருக்கு அனுமதி கொடுத்த காவல்துறை! | தமிழில் முதல் 'பான் இந்தியா' படம் 'கங்குவா' தான், ஏன்? | சிம்ரன் நடிக்கும் 'தி லாஸ்ட் ஒன்' | கருமேகங்கள் விலகட்டும் ; ஹேமா கமிஷன் குறித்து மனம் திறந்த மஞ்சு வாரியர் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

ஒரு பதிவுக்கு 3 கோடி: இன்ஸ்டாகிராமில் நம்பர் ஒன் இடத்தில் பிரியங்கா சோப்ரா

10 நவ, 2023 - 01:24 IST
எழுத்தின் அளவு:
3-crores-per-post:-Priyanka-Chopra-at-number-one-on-Instagram


பாலிவுட் முன்னணி நடிகர், நடிகைகள் நடித்து சம்பாதிப்பதை விட விளம்பரங்கள் மூலமும் சமூக வலைதளங்கள் மூலமும் அதிகம் சம்பாதிக்கிறார்கள். ஒரு பொருளையும் பிராண்டையும் விளம்பரப்படுத்துவதற்கு இன்ஸ்டாகிராம் தளத்தைப் பயன்படுத்தி கோடிகளில் சம்பாதித்து வருகின்றனர். இன்ஸ்டாகிராமை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கையை பொறுத்து அவர்களது சம்பளம் நிர்ணயிக்கப்படுகிறது.

அந்த வகையில் 89.8 மில்லியன் பாலோயர்சை கொண்ட பிரியங்கா சோப்ரா முன்னணியில் இருக்கிறார். அவர் ஒரு பதிவுக்கு 3 கோடி ரூபாய் கட்டணமாக வசூலிக்கிறார். ஹாலிவுட் படங்கள் மூலம் உலக புகழ் பெற்றிருப்பதால் அவருக்கு இந்த சம்பளத்தை கொடுக்க தயாரிப்பு நிறுவனங்கள் தாராளமாக முன் வருகின்றன. இவருக்கு அடுத்த இடத்தில் தீபிகா படுகோன் இருக்கிறார். அவர் ஒரு பதிவுக்கு ஒண்ணறை கோடி ரூபாய் வாங்குகிறார். ஷ்ரதா கபூர் 1.18 கோடி ரூபாயும், அலியா பட் ஒரு கோடியும் வாங்குகிறார்கள்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
10 ஆண்டு காதல், 12 ஆண்டு வாழ்க்கை கசந்தது: மனைவியை விவாகரத்து செய்தார் பாடகர் ஹனி சிங்10 ஆண்டு காதல், 12 ஆண்டு வாழ்க்கை ... கிரிக்கெட் வீரர் முகமது ஷமியை திருமணம் செய்ய தயார்: நடிகை பாயல் கோஷ் அறிவிப்பு கிரிக்கெட் வீரர் முகமது ஷமியை ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in