கதையின் நாயகன் ஆனார் முனீஷ்காந்த் | வெனிஸ் திரைப்பட விழாவில் உலகின் கவனத்தை ஈர்த்த படம் | பிளாஷ்பேக்: 30 ஆண்டுகளுக்கு முன்பு கலக்கிய கோர்ட் டிராமா | பிளாஷ்பேக் : முதல் நட்சத்திர வில்லன் | நடிகர் சங்க புதிய நிர்வாகிகள் அறிமுக விழா | பேனர் வைக்க விடாமல் தடுத்தது யார்? மனம் திறப்பாரா கேபிஒய் பாலா | புகழ் நடிக்கும் '4 இடியட்ஸ்' | பூ வச்சது குத்தமாய்யா : நவ்யா நாயருக்கு ரூ.1.14 லட்சம் அபராதம் | சினிமா நிகழ்ச்சிகளை புறக்கணிக்கும் ஸ்ரீகாந்த் | ‛குட் பேட் அக்லி' படத்தில் இளையராஜா பாடல்களை பயன்படுத்த இடைக்கால தடை |
சமீபத்தில் தமிழில் நடந்து முடிந்த பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் ஏற்கனவே பாலிவுட்டில் ஒளிப்பரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது 11வது சீசனை எட்டியிருக்கிறது. சல்மான் கான் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.
இதனிடையே நடிகர் ஷாரூக்கான் புதிய நிகழ்ச்சி ஒன்றின் அறிமுக விழாவில் பங்கேற்றார். அப்போது, அவரிடத்தில் சல்மானின் பிக்பாஸ் நிகழ்ச்சியை நீங்கள் நடத்துவீர்களா என்று கேட்டபோது, அவர் பதிலளித்தாவது...
பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்த அதிக பணம் கொடுத்தார்கள் என்றால் நானும் அதை நடத்த தயாராக உள்ளேன். ஆனால் இதுவரை என்னை யாரும் இந்த நிகழ்ச்சியை நடத்த சொல்லி கேட்கவில்லை. அதிக பணமும், நான் வேறு எந்த வேலைகளிலும் இல்லாமல் இருந்தேன் என்றால் நிச்சயம் நானும் நடத்த தயார் என்று கூறியுள்ளார்.