அமீர்கான் படத்தை கைவிட்டாரா லோகேஷ் கனகராஜ் | சிரஞ்சீவியுடன் இளமையான தோற்றத்தில் நடனமாடும் நயன்தாரா | கதையின் நாயகன் ஆனார் முனீஷ்காந்த் | வெனிஸ் திரைப்பட விழாவில் உலகின் கவனத்தை ஈர்த்த படம் | பிளாஷ்பேக்: 30 ஆண்டுகளுக்கு முன்பு கலக்கிய கோர்ட் டிராமா | பிளாஷ்பேக் : முதல் நட்சத்திர வில்லன் | நடிகர் சங்க புதிய நிர்வாகிகள் அறிமுக விழா | பேனர் வைக்க விடாமல் தடுத்தது யார்? மனம் திறப்பாரா கேபிஒய் பாலா | புகழ் நடிக்கும் '4 இடியட்ஸ்' | பூ வச்சது குத்தமாய்யா : நவ்யா நாயருக்கு ரூ.1.14 லட்சம் அபராதம் |
ரேஸ் படங்களின் வரிசையில் விரைவில் ரேஸ் 3 உருவாக உள்ளது. சல்மான் கான் ஹீரோவாக நடிக்க, ஜாக்குலின் பெர்னாண்டஸ் ஹீரோயினாக நடிக்கிறார். ரெமோ டிசோஷா இயக்க, ரமேஷ் தருணி தயாரிக்கிறார். இதுவரை இல்லாத அளவுக்கு ஒரு ஆக்ஷ்ன் படமாக, கார் ரேஸை மையமாக வைத்து ரேஸ் 3 உருவாக உள்ளது.
ரேஸ்3-யில் நடிப்பது பற்றி ஜாக்குலின் கூறியிருப்பதாவது... ரேஸ் 3 படத்தில் எனக்கு வித்தியாசமான வேடம். அந்த வேடத்தில் நடிக்க மிகவும் ஆவலாய் உள்ளேன். ஏனென்றால் இப்படியொரு ரோலில் நான் நடித்தது இல்லை. இந்த ரோல் வித்தியாசமானது, அதேசமயம் சவாலும் நிறைந்தது. மீண்டும் சல்மான் உடன் இணைந்து நடிப்பது மகிழ்ச்சி என்று கூறியுள்ளார்.