ஜல்லிக்கட்டு பின்னணியில் உருவாகும் 'நின்னு விளையாடு' | பின்னணி இசை இல்லாத படம் | பிளாஷ்பேக் : திரையில் காமெடி நடிகை, நிஜத்தில் ஹீரோயின் | சுந்தரா டிராவல்ஸ் ராதா மீது போலீசில் புகார் | சமையல் நிகழ்ச்சியில் வடிவேலு? | புது தொடரில் கமிட்டான சல்மா அருண் | பிரம்மாண்டமாக நடந்து முடிந்த ஜீ தமிழ் கோல்டன் அவார்ட்ஸ் விருது விழா - எப்போது ஒளிபரப்பு | ரீ-ரிலீஸில் சாதனை படைத்த 'கில்லி' | 'ராயன்' படத்திற்கு முன்பு 'குபேரா' டீசர்' | கோடை விடுமுறை வெளியீடுகள் ஆரம்பம் : மே 3ல் 5 படங்கள் ரிலீஸ் |
காதலிக்க நேரமில்லாத அந்த மாஜி ஹீரோவின் பேத்தி இப்போது நடிக்க வந்திருக்கிறார். வீரபாண்டிய கட்டபொம்மன் டயலாக் படத்தில் நடித்தவர் அடுத்து மளமளவென நடிக்க ஆரம்பித்து விட்டார். ஆனால் அவர் நடிப்பது மாஜி ஹீரோ குடும்பத்திற்கு பிடிக்கவில்லையாம். அப்படியே நடிச்சாலும் இன்னார் பேத்தி என்று சொல்லக்கூடாது என்கிறார்களாம். காரணம் மாஜி ஹீரோ "நம்ம குடும்பத்து பெண்கள் யாரும் நடிக்க கூடாது"ன்னு சொல்லியிருந்தாராம். அதுதான் எதிர்ப்புக்கு காரணமாம். இப்போது பேத்தி நடிப்பது தொடர்பாக மாஜி ஹீரோ குடும்பத்தில் விரிசல் விழுந்திருக்காம்.