ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
சமீபத்தில் வெளியான டான் படத்தில் உச்ச நடிகரின் மகளாக நடித்த பிறகு சம்பளமும் தாறுமாறாக உயரும், பட வாய்ப்புகளும் வந்து குவியும் என்று எதிர்பார்த்திருந்த நடிகைக்கு ஏமாற்றமாம். அப்படி எதுவும் நடக்கவில்லையாம். உச்ச நடிகரோடு நடித்துக் கொண்டிருந்தபோது அந்த கெத்தில் நிராகரித்த படங்களை தேடிச் சென்று கொண்டிருக்கிறாராம். தலைமுடி வளர்ந்து விட்ட நிலையில் சீபுரூட் இயக்குனரிடமிருந்தும் எந்த சிக்னலும் வரவில்லையாம். இதனால் கவலையில் இருக்கிறார் நடிகை.