பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! | மே 1ம் தேதி ரீ ரிலீஸாகும் தீனா படம்! | கவின், ஆண்ட்ரியா படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி. பிரகாஷ்! | ஹாலிவுட்டில் ரீ ரிலீசாகிறது 'இன்டர்ஸ்டெல்லர்' | பெண்களை அடிமைப்படுத்தும் 'பரதா': சர்ச்சையுடன் உருவாகும் புதிய படம் |
பெண்களுக்கு பிடித்த மந்திரத்தின் பெயரைக் கொண்ட நடிகைக்கு விரைவில் திருணம் நடக்க இருக்கிறது. வீட்டில் தீவிரமாக மாப்பிள்ளை தேட ஆரம்பித்திருக்கிறார்கள். அவர் கடைசியாக நடித்த மென்மையான இசை கொண்ட படம் ரிலீசானால் ஒரு ரவுண்ட் வரலாம் என்று திருமணத்தை தள்ளிப்போட்டுக் கொண்டே வந்தார். பெற்றவர்களும் காத்திருந்தார்கள். இப்போது படமும் வெளிவருவதாக தெரியவில்லை. புதிய வாய்ப்புகளும் வரவில்லை. அதனால் சினிமாவுக்கு குட்பை சொல்லிவிட்டு குடும்ப வாழ்க்கைக்கு செல்ல நடிகையும் முடிவு செய்துவிட்டார். படத்தில் உடன் நடித்திருக்கும் வெற்றிபதி நடிகர்தான் “கொஞ்சம் வெயிட் பண்ணுங்க படம் ரிலீசாகிடும் அப்புறம் முடிவு பண்ணிக்கலாம்”ன்னு சொல்லிகிட்டிருக்காராம்.