ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
சொந்தமாக படம் தயாரித்து, தானே இயக்கி, தானே நடிக்கும் அந்த வெற்றி சினிமா பாட்டு வாத்தியார், படத்துல நடிக்கிற ஹீரோயினோடதான் டைம் பாஸ் பண்றாராம். படத்துல வர்ற சீன் மாதிரியே நிஜத்துலேயும் இருவருக்கும் நல்ல கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகியிருக்குன்னு யூனிட்ல பேசிக்கிறாங்க. விஷயம் அரசல்புரசலா வீட்டுக்கும் தெரிய ஆரம்பிச்சிருக்காம். பிரச்சினை பெருசாகுறதுக்குள்ள படத்தை ரிலீஸ் பண்ணி நடிகையையும் ரிலீஸ் பண்ணிடனும்னு முடிவு பண்ணியிருக்காராம் பாட்டு வாத்தியார்.