ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
மங்காத்தா டைரக்டரின் எல்லா படங்களுமே ஏதோவொரு ஆங்கில படத்தின் கதையை சுட்டு எடுக்கப்பட்டு வந்த விவகாரம் தற்போது கோலிவுட்டின் அனைத்து நடிகர்களுக்குமே தெரிந்து விட்டது. அதனால் அவர் சூப்பரா ஒரு கதை இருக்கு கேட்கிறீங்களா? என்று நடிகர்களைக்கேட்டால், இந்த கதை எந்த ஹாலிவுட் படத்தில் இருந்து சுட்டது என்று கேட்கிறார்களாம். இதனால் செம மூடு அவுட்டில் சுற்றிக்கொண்டிருக்கும் டைரக்டர், மாசு என்னோட எல்லா புகழையும் தூசு ஆக்கிடுச்சே என்று புலம்பிக்கொண்டுத் திரிகிறார்.