ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
100 கிலோவுக்கு மேல் எடையுடன் குண்டாக இருந்து அதை 60 கிலோவாக குறைத்து ஆச்சர்யப்படும் விதத்தில் காதலில் விழந்து எழுந்து வந்த நடிகர் அவர். சின்னத்திரையில் கோலம் போட்ட நடிகையின் தம்பி. கொடுக்கிற சம்பளத்தில் நடித்துக் கொண்டிருந்த நடிகர் செல்போன் நம்பரை அழுத்தச் சொல்ற படத்துக்கு பிறகு தனது சம்பளத்தை இரண்டு மடங்கு உசத்திட்டாராம். படம் ஹிட்டானால் சம்பளத்தை உயர்த்துவது ஒண்ணும் புதிசில்லை. ஆனால் ஏற்கெனவே ஒத்துக் கொண்ட சம்பளத்தை தாண்டி இப்போ என் மார்க்கெட் கூடியிருக்கு அதானால சம்பளத்தை கூட்டி தரலேன்னா நான் படத்தோட புரமோசனுக்கு வரமாட்டேன்னு அடம்புடிக்கிறாராம்.