ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
காவியமான படம் பெரிய ஹீரோவா தூக்கி நிறுத்தும் என்று நினைத்து எட்டு திசையிலிருந்தும் வந்த யானைக்கூட்டம் படத்தை கண்டுக்காமலே இருந்தார் பிக்கப், டிராப் நடிகரின் சத்தியமான தம்பி. ரங்க ராட்டினத்தை சுற்ற விட்ட கோல்ட்காட் இயக்குனர் சத்தியமான தம்பி மீது செம காண்டில் இருந்தார். அவரே செலவு செய்து படத்தை புரமோட் பண்ணிக் கொண்டிருந்தார்.