இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலெக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் | குஷ்புவுக்கு குழந்தை பிறக்காது என சொன்னார்கள் : மனம் திறந்த சுந்தர்.சி | கூலி டீசர் குறித்து விமர்சிக்கவில்லை : வெங்கட் பிரபு விளக்கம் | நடிப்பு குறித்து கிண்டலடித்த ரசிகைக்கு காட்டமாக பதில் அளித்த மாளவிகா மோகனன் | ஸ்ருதிஹாசன் பிரிவை உறுதி செய்த காதலன் |
வதந்தி : இளம் நாயகி சுனேனா தனது கிளாமர் பாலிஸியை மாற்றிக் கொண்டார்.
விசாரித்த உண்மை: உண்மைதான்! நடிகை சுனேனா ஆரம்பத்தில்... கவர்ச்சிக்கு நோ... நோ... என்று சொல்லி வந்தார். அதுக்கு பிறகு பாடல் காட்சிகளில் மட்டும் மாடர்ன் ட்ரஸ்ல நடிக்கிறேன்னு சொன்னார். பின்னர் பாட்டுல மட்டும் கிளாமரா நடிக்கிறேன்னு ஒத்துக்கிட்டார். இப்போ தன்னோட கவர்ச்சி பாலிஸியை இன்னும் கொஞ்சம் தளர்த்தியிருக்கிறாராம் அம்மணி. அவர் தற்போது நடித்து வரும் கதிர்வேல் படத்தில் பாடல் காட்சிகளில் மட்டுமில்லாமல், காதல் காட்சிகளிலும் கிளாமராக நடித்திருக்கிறாராம். இந்த பீல்டுல நீடிக்கணும்னா அப்டி... இப்டி நடிச்சாத்தான் முடியும்னு நெருக்கமான சிலர் சொன்னதால்தான் இந்த அதிரடி மாற்றமாம். (பீல்டுல நீடிச்சா சரிதான்!)