மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! | மே 1ம் தேதி ரீ ரிலீஸாகும் தீனா படம்! | கவின், ஆண்ட்ரியா படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி. பிரகாஷ்! | ஹாலிவுட்டில் ரீ ரிலீசாகிறது 'இன்டர்ஸ்டெல்லர்' | பெண்களை அடிமைப்படுத்தும் 'பரதா': சர்ச்சையுடன் உருவாகும் புதிய படம் | இணையத்தில் கசிந்த 'ராமாயணம்' படப்பிடிப்பு காட்சிகள்: படக்குழு அதிர்ச்சி |
சர்ச்சையில் சிக்கி தியேட்டரில் இருந்து ரிட்டன் ஆகிவிட்ட இலங்கை படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார்கள் கருணையான காமெடி நடிகரும், அவரது மகனும். "படத்தின் முழு கதையும் தெரிந்துதான் அவர் நடித்ததோடு மகனையும் நடிக்க வைத்தார். இப்போது என்னை குற்றம் சொல்கிறவர்கள், அவரை மட்டும் ஏன் விட்டுவிட்டார்கள்" என்று ஆதங்கத்தோடு நண்பர்களிடம் புலம்புகிறாராம் சந்தோஷமான கேமரா இயக்குனர். இந்த விஷயத்தில் தன் பெயர் இழுக்கப்பட்டால் தனது வெளிநாட்டு கலைப் பயணங்கள் பாதிக்கப்படும் என்பதை உணர்ந்த காமெடி நடிகர், சம்பந்தபட்டவங்களை சந்தித்து "சத்தியமா எனக்கு முழு கதையும் தெரியாது ஏதோ நல்லவிதமா எடுக்குறார்னுதான் நடிச்சேன்"னு விளக்கம் கொடுத்து பம்மிட்டாராம். அதனால அறிக்கை இயக்குனர்கள் காமெடி விஷயத்தை அமுக்கிட்டாங்களாம்.