Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பாபி சிம்ஹா நடிக்கும் தடை உடை!

17 செப், 2023 - 04:29 IST
எழுத்தின் அளவு:
Bobby-Simha-is-acting-in-a-Thadai-Udai-movie

நடிகர் பாபி சிம்ஹா 'ஜிகர் தண்டா' படத்தின் வெற்றிக்குப் பிறகு அவரின் மீது தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு உருவானது. ஆனால், கடந்த காலத்தில் அவர் கதாநாயகனாக நடித்து வெளிவந்த எந்த படமும் வெற்றி பெறவில்லை.
இந்த நிலையில் பாபி சிம்ஹா நடிக்கும் புதிய படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, ராகேஷ்.என்.எஸ் இயக்கத்தில் பாபி சிம்ஹா தயாரித்து, கதாநாயகனாக நடிக்கும் இப்படத்திற்கு 'தடை உடை' என தலைப்பு வைத்துள்ளதாக பர்ஸ்ட் லுக் உடன் அறிவித்துள்ளனர். இந்த படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்கிறார். மேலும், இதில் கதாநாயகியாக மிஷா நரங் நடிக்கின்றார். பிரபு, செந்தில், ரோஹிணி, சந்தான பாரதி, சரத் ரவி, தீபக் பரமேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ஒரு மாதத்திற்கு முன்பே லியோ அப்டேட்டை தொடங்கிய லோகேஷ் கனகராஜ்!ஒரு மாதத்திற்கு முன்பே லியோ ... விஜய் பற்றிய கருத்துக்காக மிஷ்கினுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர்: விஜய் மக்கள் இயக்கத்தினர் அட்டூழியம் விஜய் பற்றிய கருத்துக்காக ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)