Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

பொங்கலுக்கு வெளியாகும் விஜய் தேவரகொண்டா படம்!

16 ஜூலை, 2023 - 01:59 IST
எழுத்தின் அளவு:
Vijay-Devarakonda-movie-to-release-for-Pongal!

நடிகர் விஜய் தேவரகொண்டா தற்போது கீதா கோவிந்தம் பட இயக்குனர் பரசுராம் பெட்டலா இயக்கத்தில் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக நடிகை மிருணாள் தாக்கூர் நடிக்கிறார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். இப்படத்திற்கு இசையமைப்பாளர் கோபி சுந்தர் இசையமைக்கிறார். சமீபத்தில் இந்த படத்திற்கு ‛பேமிலி ஸ்டார்' என்று தலைப்பு வைத்துள்ளதாக தகவல்கள் வெளியானது.

இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்று துவங்கியுள்ளதாக தெரிவித்தனர். கூடுதலாக, இந்த படம் 2024 பொங்கலுக்கு வெளியாகும் என்றும் அறிவித்துள்ளனர். ஏற்கனவே தெலுங்கில் பொங்கலுக்கு குண்டூர் கராம், ஈகிள், ஹனுமான் ஆகிய படங்கள் வெளியாக இருக்கிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
தம்பியின் படம் பார்த்துவிட்டு சந்தோஷத்தில் அழுத விஜய் தேவரகொண்டாதம்பியின் படம் பார்த்துவிட்டு ... நடிகர் குஞ்சாக்கோ போபன் மீது தயாரிப்பாளர் குற்றச்சாட்டு நடிகர் குஞ்சாக்கோ போபன் மீது ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)