திரையுலக பயணத்தில் 40 வருடங்களை நிறைவு செய்த நதியா | சல்மானின் ‛சிக்கந்தர்' படத்தில் சத்யராஜ் | எம்புரான் 2வில் பஹத் பாசிலா : யூகத்தை கிளப்பிய புகைப்படம் | மூன்று வருடமாக நான் சிங்கிள் தான் ; ரிலேஷன்ஷிப் குறித்து மனம் திறந்த பார்வதி | விடாமுயற்சி படத்திற்கு ஒரு நாள் மட்டும் சிறப்பு காட்சிக்கு அனுமதி | ''கேரவனில் நடந்த சம்பவம்...'': மனமுடைந்த நிகழ்வை பகிர்ந்த தமன்னா | ரிலீசுக்கு தயாராகும் டேனியல் பாலாஜியின் கடைசி படம் | கதை நாயகன் ஆனார் ராமர் | 'விடாமுயற்சி'யில் ஒரு வாரத்தில் எனது கேரக்டரை மாற்றினார் இயக்குனர் : ரெஜினா | ஒத்த ஓட்டு முத்தையாவை வெற்றி பெற வைப்பது உங்கள் கடமை: கவுண்டமணி |
கர்நாடக மாநில திரைப்பட அகாடமி ஒவ்வொரு ஆண்டும் பெங்களூரு சர்வதேச திரைப்பட விழாவை நடத்தி வருகிறது. அந்தவகையில், 16வது பெங்களூரு சர்வதேச திரைப்பட விழா வருகிற மார்ச் 1 முதல் 8ம் தேதி வரை நடப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொடக்க விழா மார்ச் 1ம் தேதியும், நிறைவு விழா மார்ச் 8ம் தேதியும் நடைபெறும். பெங்களூருவில் 8 நாட்கள் நடைபெறும்.
இந்த சர்வதேச திரைப்பட விழாவில் 13 திரையரங்குகளில் உள்நாட்டு மற்றும் வெளிநாடுகளின் சிறந்த திரைப்படங்கள் திரையிடப்பட்டு, திரைப்படத் துறைக்கு உதவும் வகையில் பயிலரங்குகள், கருத்தரங்குகள் மற்றும் பிற நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இந்த திரைப்பட விழா தூதராக நடிகர் கிஷோரை கர்நாடக அரசு நியமித்து ஆணை பிறப்பித்துள்ளது.