10 வருட சிறந்த படங்களை அறிவித்த தெலுங்கானா அரசு | ராஜேஷ் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் அஞ்சலி | 21 படம் நடித்தும் என்ன பலன்: விஷ்ணு விஷால் பீலிங் | கிஷன் தாஸின் புதிய படம் ஆரோமலே | பென்ஸ் படத்தில் இணைந்த சம்யுக்தா மேனன் | விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்கவில்லை : ராதிகா ஆப்தே | மீண்டும் சிம்புவை இயக்குகிறாரா மணிரத்னம்? | தீபிகா படுகோனேவுக்கு எதிரான ரீல்ஸ்க்கு லைக் செய்தாரா தமன்னா : இன்ஸ்டா மீது புகார் | கணவர் மற்றும் மகன்களுடன் நெதர்லாந்துக்கு ஜாலி டிரிப் சென்ற நயன்தாரா | கமலுக்கு ஆதரவாக ‛வாய்ஸ்' கொடுக்காத நண்பர்கள், சினிமா அமைப்புகள் |
இசையமைப்பாளர் அனிரூத் தமிழ், தெலுங்கு மொழி படங்களுக்கு பிரதானமாக இசையமைத்து வருகிறார். இவரது இசையமைப்பில் நடிக்க பல முன்னணி நடிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.
இந்த நிலையில் அல்லு அர்ஜுனை வைத்து த்ரி விக்ரம் இயக்கவுள்ள புதிய படத்திற்கு அனிரூத் இசையமைக்கிறார் எனும் தகவல்கள் தெரிவிக்கின்றனர். த்ரி விக்ரம் இயக்கத்தில் 7 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த அக்ஞாதவாசி படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவிற்கு அனிரூத் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.