Advertisement

சிறப்புச்செய்திகள்

பாலிவுட் நடிகை கேரளாவில் திடீர் திருமணம் | 'ப்ரோ கோட்' தலைப்பு மாறுகிறது | காதல் கதையில் அர்ஜூன் தாஸ் | நடிகர் சங்க நிர்வாகிகள் பதவி நீட்டிப்புக்கு பதிவாளர் ஒப்புதல்: நீதிமன்றத்தில் தகவல் | பிளாஷ்பேக்: 3 ஹாலிவுட் படங்களை தழுவி உருவான 'நாடோடி மன்னன்' | பிளாஷ்பேக்: நிஜ ராணுவ முகாமில் எடுக்கப்பட்ட படம் | 8 வார இடைவெளியில் ஓடிடி, தயாரிப்பாளர்கள் சம்மதிப்பார்களா? | அல்லு சினிமாஸ் 'புகழ் சுவர்' - அட்லிக்கு இடம் தந்த அல்லு அர்ஜுன் | மார்ச் 15 முதல் புதிய படங்களுக்கு சப் டைட்டில், ஆடியோ விளக்கம் கட்டாயம் | லாரி ஏறிச் சென்று படம் பார்த்தேன்: தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

70வது பிலிம்பேர் விருதுகள் - அதிக விருதுகளை வென்ற 'அமரன்'

22 பிப், 2026 - 12:47 IST
எழுத்தின் அளவு:
70th-Filmfare-Awards---Amaran-wins-most-awards
Advertisement


இந்தியத் திரையுலகத்தில் வழங்கப்படும் தனியார் விருதுகளில் பாரம்பரியம் மிக்க விருதுகளாக பல ஆண்டுகளாக வழங்கப்படும் விருதுகள் பிலிம்பேர் விருதுகள். 70வது பிலிம்பேர் விருதுகள் வழங்கும் விழா நேற்று கேரளாவின் கொச்சி நகரில் நடைபெற்றது.

தென்னிந்திய மொழித் திரையுலகமான தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளுக்கான விருதுகள் நேற்று வழங்கப்பட்டது. இம்மொழிகளிலிருந்து திரைப்பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர்.

தமிழ்ப் படங்களுக்காக வழங்கப்பட்ட விருதுகளில், ‛‛சிறந்த திரைப்படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த இயக்குனர், சிறந்த இசையமைப்பாளர், சிறந்த பாடகர், பாடகி, ஒளிப்பதிவாளர்'' என 7 விருதுகளை 'அமரன்' திரைப்படம் வென்றது.

சிறந்த திரைப்படம்

அமரன்

சிறந்த திரைப்படம் - விமர்சகர் விருது

மெய்யழகன்

சிறந்த இயக்குனர்

பிஎஸ் வினோத் ராஜ் - கொட்டுக்காளி

ராஜ்குமார் பெரியசாமி - அமரன்

சிறந்த நடிகர்

சிவகார்த்திகேயன் - அமரன்

சிறந்த நடிகர் - விமர்சகர் விருது

அரவிந்த்சாமி - மெய்யழகன்

சிறந்த நடிகை

சாய் பல்லவி - அமரன்

சிறந்த நடிகை - விமர்சகர் விருது

அன்னா பென் - கொட்டுக்காளி

சிறந்த துணை நடிகர்

கார்த்தி - மெய்யழகன்

சிறந்த துணை நடிகை

பார்வதி திருவோத்து - தங்கலான்

சுவாசிகா - லப்பர்பந்து

சிறந்த இசை

ஜிவி பிரகாஷ்குமார் - அமரன்

சிறந்த பாடல்

உமாதேவி - யாரோ இவன் யாரோ…. - மெய்யழகன்

சிறந்த பின்னணி பாடகர்

ஹரிச்சரன் - ஹே மின்னலே… - அமரன்

சிறந்த பின்னணி பாடகி

ஸ்வேதா மோகன் - ஹே மின்னலே… - அமரன்

சிறந்த அறிமுக இயக்குனர்

சுரேஷ் மாரி - ஜே பேபி

தமிழரசன் பச்சமுத்து - லப்பர் பந்து

சிறந்த அறிமுக நடிகர்

ஹிருது ஹாரூன் - தக்ஸ்

சிறந்த அறிமுக நடிகை

ஸ்ரீகவுரி ப்ரியா - லவ்வர்

சிறந்த ஒளிப்பதிவு

சிஎச் சாய் - அமரன்

தலைசிறந்த நடிப்பு

விக்ரம் - தங்கலான்

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
இது கமல் ரஜினி பட கணக்குஇது கமல் ரஜினி பட கணக்கு ‛டிராகன்-2' அப்டேட் கொடுத்த பிரதீப் ரங்கநாதன்- அஸ்வத் மாரிமுத்து! ‛டிராகன்-2' அப்டேட் கொடுத்த பிரதீப் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap