'கருப்பு' ரிலீஸால் தள்ளிப் போகும் சூர்யாவின் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' | முதல்வராக பதவியேற்ற முதல்நாளே கோரிக்கை வைத்த திருப்பூர் சுப்ரமணியன் | விஜய் தேவரகொண்டாவின் பிறந்த நாளில் வெளியான 'ரவுடி ஜனார்த்தனா' போஸ்டர்! | 'திரிஷ்யம்-3' வெற்றி பெற்றால் 4, 5ம் பாகமும் உருவாகும்!- மோகன்லால் வெளியிட்ட தகவல் | 'கடார் 3' உறுதி ; அமிஷா பட்டேல் வெளியிட்ட தகவல் | ரஜினி, கமல் படத்தில் திரிஷா? | ஒரு முறை இல்லை, பலமுறை வருவது தான் காதல்! - நடிகை தமன்னா | 'ஜெயிலர் 2' படத்தின் முதல் பாடல் எப்போது? | மீண்டும் இணையும் 'ரௌத்திரம்' பட கூட்டணி! | அபிஷன் ஜீவின்த் படத்தில் இரண்டு நாயகிகள்! |

இயக்குனர் சமுத்திரக்கனி தமிழ் சினிமாவில் ‛நாடோடிகள், அப்பா, போராளி, நிமிர்ந்து நில், வினோதய சித்தம்' உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். ஆனால், கடந்த சில வருடங்களாக தமிழ், தெலுங்கு ஆகிய மொழி படங்களில் நடிப்பின் மூலம் பிஸியாக வலம் வருகிறார்.
கடைசியாக சமுத்திரக்கனி இயக்கத்தில் வெளிவந்த வினோதய சித்தம் படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது சமுத்திரக்கனி எந்தவொரு அறிவிப்பின்றி ஒரு சிறிய பட்ஜெட் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் அவர் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.