Advertisement

சிறப்புச்செய்திகள்

'காக்கி சர்க்கஸ்' இயக்குனர் தான் என் காதலர் ; மனம் திறந்த நடிகை | என் வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தியவர் ரஜினிகாந்த் ; பாலிவுட் தயாரிப்பாளர் ஏக்தா கபூர் | மகா காலேஸ்வரர் கோவிலில் தரிசனம் செய்த சாரா அர்ஜுன் | மலையாள சைக்காலஜிக்கல் திரில்லர் படத்தில் நடிக்கும் சுஹாசினி | 25 வருடங்களுக்குப் பிறகு ஹவுஸ்புல் காட்சிகளுடன் ரீ ரிலீஸான விஷ்ணுவர்தனின் 'கோடிகோபா' | ஆஷா போஸ்லே மறைவு; அரசியல் தலைவர்கள் முதல் சினிமா பிரபலங்கள் வரை இரங்கல் | என்டிஆர், நீல் படத்தில் பிரபல பாலிவுட் நடிகர்! | மாதவிடாய் பெரிய பிரச்னையாக ஆக இருக்க கூடாது! - நடிகை ஸ்ரீ லீலா | 'சேயோன்' படத்தில் பாக்ய ஸ்ரீ போர்ஸ்! | 'கோ, திருவிளையாடல் ஆரம்பம்' படங்களை மிஸ் செய்த வருத்தம் உள்ளது - நடிகர் பரத் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மீண்டும் ‛தி ராஜா சாப்' பட நிறுவனத்துடன் இணையும் பிரபாஸ்!

22 பிப், 2026 - 05:06 IST
எழுத்தின் அளவு:
Prabhas-to-team-up-with-The-Raja-Saab-production-company-again!
Advertisement


மாருதி இயக்கத்தில் பிரபாஸ் நடித்து கடந்த ஜனவரி ஒன்பதாம் தேதி திரைக்கு வந்த படம் ‛தி ராஜா சாப்'. இப்படத்தில் அவருடன் சஞ்சய் தத், நிதி அகர்வால், மாளவிகா மோகனன் உள்ளிட்ட பலர் நடித்தார்கள். ஆனால் பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் படுதோல்வியை சந்தித்தது. பிரபாஸ் ரசிகர்கள் மத்தியில்கூட இந்த படம் விமர்சிக்கப்பட்டது. அந்த அளவுக்கு ‛தி ராஜா சாப்' எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. என்றாலும் அப்படத்தை தயாரித்த பீப்பிள் மீடியா நிறுவனம் மீண்டும் பிரபாஸ் நடிப்பில் ஒரு படம் தயாரிக்க திட்டமிட்டு வருகிறது. பெரும்பாலும் ஒரு படம் தோல்வி அடைந்த பிறகு அந்த ஹீரோக்களை வைத்து படம் தயாரிப்பதில் நிறுவனங்கள் ஆர்வம் காட்டுவதில்லை. ஆனால் இந்த நிறுவனம் மீண்டும் தங்களது அடுத்த படத்திற்கும் பிரபாஸை ஒப்பந்தம் செய்திருக்கிறது. அதையடுத்து சில முக்கிய இயக்குனர்களிடத்தில் கதை கேட்டு வருகிறார்கள். மேலும், தி ராஜா சாப் படத்தை அடுத்து தற்போது ‛பவுஸி, ஸ்பிரிட்' போன்ற படங்களில் நடித்து வருகிறார் பிரபாஸ்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
சிகிச்சைக்கு பிறகு அடியோடு மாறி விட்டேன்! -‛பாகுபலி' வில்லன் ராணாசிகிச்சைக்கு பிறகு அடியோடு மாறி ... தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல்: புதிய தலைவராகும் ஜி.கே.எம். தமிழ்குமரன் தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல்: ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap