'கருப்பு' ரிலீஸால் தள்ளிப் போகும் சூர்யாவின் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' | முதல்வராக பதவியேற்ற முதல்நாளே கோரிக்கை வைத்த திருப்பூர் சுப்ரமணியன் | விஜய் தேவரகொண்டாவின் பிறந்த நாளில் வெளியான 'ரவுடி ஜனார்த்தனா' போஸ்டர்! | 'திரிஷ்யம்-3' வெற்றி பெற்றால் 4, 5ம் பாகமும் உருவாகும்!- மோகன்லால் வெளியிட்ட தகவல் | 'கடார் 3' உறுதி ; அமிஷா பட்டேல் வெளியிட்ட தகவல் | ரஜினி, கமல் படத்தில் திரிஷா? | ஒரு முறை இல்லை, பலமுறை வருவது தான் காதல்! - நடிகை தமன்னா | 'ஜெயிலர் 2' படத்தின் முதல் பாடல் எப்போது? | மீண்டும் இணையும் 'ரௌத்திரம்' பட கூட்டணி! | அபிஷன் ஜீவின்த் படத்தில் இரண்டு நாயகிகள்! |

சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் பிரபாஸ் 'ஸ்பிரிட்' எனும் படத்தை தனது 25வது படமாக நடித்து வருகிறார். திரிப்தி டிம்ரி, பிரகாஷ் ராஜ், விவேக் ஓபராய், காஞ்சனா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். ஹர்ஷவர்தன் ராமேஸ்வர் இசையமைக்கிறார். அதிரடி ஆக் ஷன் படமாக உருவாகும் இதில் போலீஸ் வேடத்தில் பிரபாஸ் நடிக்கிறார்.
ஸ்பிரிட் படம் 2027ம் ஆண்டு மார்ச் 5ம் தேதியன்று திரையரங்குகளில் உலகளவில் 8 மொழிகளில் வெளியாகிறது. ஏற்கனவே இந்த படத்திலிருந்து பிரபாஸ், திரிப்தி டிம்ரியின் முதல் பார்வை வெளியானது. தற்போது இதில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கும் விவேக் ஓபராயின் முதல் பார்வை போஸ்டரை வெளியிட்டுள்ளனர். இந்த போஸ்டரில் நடிகை ஐஸ்வர்யா தேசாயும் இடம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.