திருமண போட்டோக்களை சோசியல் மீடியாவில் இருந்து நீக்கிய சர்வானந்த் ; மீண்டும் ஒரு நட்சத்திர பிரிவு ? | அமெரிக்காவில் வெளியிடப்பட்ட தனது பட டிரைலர் வெளியீட்டில் காயத்ரி மந்திரம் உச்சரித்த வித்யுத் ஜம்வால் | என்னுடைய பழைய படங்களை இப்போது பார்க்கும்போது கண்கள் கலங்கும் ; மோகன்லால் | 17 வருடங்களுக்கு முன்பே கேட்ட 'பள்ளிச்சட்டம்பி' கதையில் கெஸ்ட் ரோலில் நடித்த பிரித்விராஜ் | முட்டுக்கட்டையால் 'அப்செட்'டில் நடிகை | முதல் படத்திலேயே கடனாளியான வாரிசு | 'தாய்கிழவி' ராதிகாவிற்கு தேசிய விருது: பாரதிராஜா உறுதி | 2027 டிசம்பரில் ரிலீசாகும் 'மகா அவதார் பரசுராம்' | 'கர' படத்தில் பிரித்விராஜ் நடிக்காதது ஏன்? இயக்குனர் விக்னேஷ் ராஜா விளக்கம் | சதீஷ் பட இயக்குனர் உடன் கைகோர்க்கும் சந்தானம்! |

கடந்த ஆண்டில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜூ ஆகியோர் இணைந்து நடித்து வெளிவந்த படம் 'டியூட்'. இப்படத்தின் மீது விமர்சன ரீதியாக பல கருத்துக்கள் இருந்தாலும் வசூல் ரீதியாக ரூ. 100 கோடிக்கு மேல் வசூலித்து வெற்றி படமாக அமைந்தது.
இந்த நிலையில் கீர்த்தீஸ்வரன் அடுத்த படத்தையும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் தான் இயக்கவுள்ளார். இந்த படத்தில் கதாநாயகனாக சிம்பு நடிக்கவுள்ளார் என்பது உறுதியாகியுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.




