மீண்டும் விளையாட்டு படத்தை கையில் எடுக்கும் அருண் ராஜா காமராஜ் | ஹிந்தி நடிகர் சதீஷ் ஷா காலமானார் | தனுஷ் தம்பியாக நடிக்க வேண்டியது : விஷ்ணு விஷால் | பிரபாஸ் படத்தில் இணைந்த இளம் நடிகை | ரஜினிகாந்த் எடுத்த புது முடிவு? | எனக்கு ஆர்வம் இல்லை : லியோ படப்பிடிப்பில் மகன் நடிகரிடம் திரிஷா சொன்ன வார்த்தை | பவர்புல்லான சவுண்ட் ஸ்டோரி : விவேக் ஓபராய் | கார் மோதி 3 பேர் விபத்தில் சிக்கிய விவகாரம் : விளக்கம் கூறி சர்ச்சையில் சிக்கிய நடிகை | அரசு மருத்துவமனை பின்னணியில் உருவாகும் 'பல்ஸ்' | ஆள் கடத்தல் வழக்கை ரத்து செய்ய லட்சுமி மேனன் மனுதாக்கல் |

இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் தமிழைத் தாண்டி ஹிந்தியில் கஜினி, ஹாலிடே உள்ளிட்ட சில வெற்றி படங்களைக் இயக்கியவர். நீண்ட இடைவெளிக்கு பிறகு ஏ.ஆர் முருகதாஸ் மீண்டும் ஹிந்தி படம் ஒன்றை இயக்குகிறார். இதில் ஹீரோவாக சல்மான்கான் நடிக்கிறார். 2025 ஈத் பண்டிகையை முன்னிட்டு இப்படம் வெளியாகிறது என சமீபத்தில் அறிவித்தனர்.
தற்போது சல்மான் கான் மற்றும் தயாரிப்பு தரப்பில் இருந்து இந்த படத்தின் படப்பிடிப்பை ஜூலை மாதத்தில் தொடங்க வேண்டும். அதற்கான பணிகளை துவங்க சொல்லி நெருக்கடி கொடுத்து வருவதாக கூறப்படுகிறது. இதன் பட்ஜெட் ரூ. 400 கோடி என்கிறார்கள். இதன் படப்பிடிப்பை ஐரோப்பிய நாடுகளில் படமாக்க உள்ளதாக கூறப்படுகிறது.