'காந்தாரா' அவதூறு : சாமுண்டி கோவிலுக்கு சென்று மன்னிப்பு கேட்க ரன்வீர் சிங்கிற்கு கோர்ட் உத்தரவு | 'நீளிரா' பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் : 'யமகாதகி' புகழ் ரூபா | துரந்தர் காட்சி : மன்னிப்பு கேட்ட மாதவன் | பிளாஷ்பேக் : திருமண வாழ்க்கை தோல்வியால் ஒளிப்பதிவாளரான விஜயலட்சுமி | பிளாஷ்பேக் : ஒரே படத்தின் லாபத்தில் ஸ்டூடியோ கட்டிய தயாரிப்பாளர் | குஷ்புவை தொடர்ந்து கணவர் சுந்தர் சியும் அரசியலில் களமிறக்கம் : மதுரை மத்தியில் போட்டி | ஒரு பில்லியன் பார்வைகளைப் பெற்ற முதல் டிரைலர் ; ஸ்படைர்மேன் : பிராண்ட் நியூ டே | 'காந்தாரா' கதாநாயகியை 'அன்பாலோ' செய்த ரிஷப் ஷெட்டி | ஜூலை மாதத்திற்குத் தள்ளிப் போன 'ஜனநாயகன்' ரிலீஸ்? | சமூக வலைத்தளங்களில் வைரலாகும் கியாரா அத்வானி |

கன்னட சினிமாவில் 'மகிரா', 'டோபி', 'சப்த சாகரடச்சி எலோ', 'பிலின்க்' போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை சைத்ரா ஆச்சர். சமீபத்தில் இவர் தமிழில் '3 பிஎச்கே' என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அடுத்து தெலுங்கு சினிமாவிலும் இவர் அறிமுகமாகிறார்.
தி ராஜா சாப் படத்தில் நடித்துள்ள பிரபாஸ் அடுத்து ஹனு ராகவபுடி இயக்கத்தில் 'பௌஸி' என்ற படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் சைத்ரா நடிக்கிறார். பெளசி படத்தின் போஸ்டரை இன்ஸ்டாவில் பகிர்ந்து, இந்த படத்தில் இணைவது மகிழ்ச்சியாகவும், உற்சாகமாகவும் உள்ளது என குறிப்பிட்டுள்ளார் சைத்ரா.