Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » வரவிருக்கும் படங்கள் »

மன்னார் வளைகுடா

மன்னார் வளைகுடா,Mannar valaikuda
08 ஜூன், 2013 - 14:18 IST
எழுத்தின் அளவு:
தினமலர் முன்னோட்டம் » மன்னார் வளைகுடா

காமெடி வேடங்களில் மட்டுமே நடித்து வந்த நடிகர் கஞ்சா கருப்பு, முதன்முறையாக ஹீரோவாக அவதரிக்கும் படம் மன்னார் வளைகுடா.

மனித உணர்வுகளை மையமாக வைத்து கடல்சார்ந்த கதையை தாங்கி, இதுவரை யாரும் சொல்லாத விஷயத்தை சொல்ல வருகிறார் புதுமுக இயக்குநர் தனசேகர். படத்தில் கஞ்சா கருப்பு ஹீரோவாக நடிக்க அவருக்கு ஜோடியாக காவேரி நடிக்கிறார். இவர்களுடன்  ஜெர்மன் மாடல் சந்திரா ராமு, அமெரிக்காவை சேர்ந்த அமி, ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஜெஸி ஆட்ஸ் போலன் உள்ளிட்ட வெளிநாட்டுக்காரர்களும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

சென்னை, ராமேஸ்வரம், பாண்டிச்சேரி போன்ற கடல்சார்ந்த இடங்களை தேர்ந்தெடுத்து இப்படத்தின் சூட்டிங்கை நடத்தி வருகின்றனர்.

Advertisement
தொடர்புடைய படங்கள்

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in