சூர்யா மீது மட்டும் ஏன் இவ்வளவு வன்மம் : கார்த்திக் சுப்பராஜ் பதில் | ரஜினி பெயரும் 'தேவா', தனுஷ் பெயரும் 'தேவா' !! | தமிழ்த் தலைப்புகளை தவிர்க்கும் தமிழ்த் திரையுலகம் | ட்ரைன் : முழு கதையையும் இப்படி சொல்லிட்டீங்களே மிஷ்கின் | விஷால் திடீரென மயங்கியது ஏன்...? | கவலையில் கஜானா படக்குழு : ரிலீஸான படத்தை தள்ளி வைத்தது | ரூ.200 கோடியை தொட்ட தொடரும் | மூன்று நகைச்சுவை நடிகர்கள் மோதும் மே 16 | என்டிஆர் குடும்பத்தின் நான்காவது தலைமுறை நடிகர் அறிமுகம் | அப்பா இசையில் முதல் தெலுங்குப் பாடல் பாடிய யுவன்ஷங்கர் ராஜா |
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த தொடரில் காவேரி கதாபாத்திரத்தில் நடிக்கும் லட்சுமி பிரியா இளைஞர்கள் வட்டாரத்தில் கவனம் பெற்று வருகிறார். சீரியலில் நடிக்கும் முன் மாடலிங் செய்து வந்த லட்சுமி பிரியா, மிஸ் மிராக்கி 2018 என்ற அழகி பட்டத்தை வென்றுள்ளார். மேலும், வெள்ளித்திரையில் நடிகை த்ரிஷாவுடன் ரோட், சிம்புவின் பத்து தல, யோகிபாபுவின் பன்னிக்குட்டி மற்றும் ட்ரிப் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.