''நான் அதிர்ஷ்டசாலி'': நல்ல நண்பராக மணிகண்டன் கிடைத்த மகிழ்ச்சியில் ஷான்வி | 'கேம் சேஞ்சர்'--ல் விட்டதை 'பெத்தி'யில் பிடித்த ராம் சரண் | தயாரிப்பாளர் எம்.ராமநாதன் காலமானார் | குட் பேட் அக்லி - எந்த விழாவும் இல்லை, எந்த சந்திப்பும் இல்லை | ஆரம்பித்த இடத்திற்கே மீண்டும் வந்துள்ள ஹரி | மாரீசன் படத்தில் கோவை சரளா | உங்கள் ஊகங்களை நிறுத்துங்கள்: ரசிகருக்கு அட்வைஸ் செய்த மாளவிகா மோகனன் | 'சந்தோஷ்' படத்தை வெளியில் திரையிடுவேன் : பா ரஞ்சித் அடாவடி | பிளாஷ்பேக்: பைந்தமிழ் கற்பதில் தாமதம்; பட வாய்ப்பை இழந்த நடிகை பண்டரிபாய் | மே 16ல் ரீ-ரிலீஸாகும் ஆட்டோகிராப் |
மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி., என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன் இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில் இன்று(செப்., 26) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள் ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்...
சன் டிவி
காலை 09:00 - உத்தமபுத்திரன் (2010)
மதியம் 03:00 - மிஸ்டர் லோக்கல்
மாலை 06:30 - பிச்சைக்காரன்
கே டிவி
காலை 07:00 - தாய்மாமன்
காலை 10:00 - தளபதி
மதியம் 01:00 - கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்
மாலை 04:00 - ஆதித்ய வர்மா
இரவு 07:00 - பம்மல் கே சம்பந்தம்
கலைஞர் டிவி
மதியம் 02:30 - சிவாஜி
மாலை 06:30 - பாண்டி
இரவு 10:00 - ஜகன்மோகினி (2009)
ஜெயா டிவி
காலை 09:00 - வல்லினம்
மதியம் 01:30 - இருவர்
மாலை 06:00 - ஆரம்பம்
இரவு 10:00 - போக்கிரி ராஜா (2016)
கலர்ஸ் டிவி
காலை 07:30 - ஸதுரா:எ ஸ்பேஸ் அட்வென்ச்சர்
காலை 09:30 - 100
மதியம் 12:30 - பறந்து செல்ல வா
மாலை 03:30 - யானும் தீயவன்
ராஜ் டிவி
காலை 09:00 - நெத்தியடி
மதியம் 01:30 - கண் திறந்து பாரம்மா
இரவு 09:00 - அஞ்சல
பாலிமர் டிவி
மதியம் 02:00 - உன்னைப் பார்த்த பொழுது
மாலை 05:00 - வெற்றிமாறன் ஐ பி எஸ்
இரவு 08:00 - இவனுக்கு தண்ணில கண்டம்
வசந்த் டிவி
காலை 09:30 - ஒத்தையடிப் பாதையிலே
மதியம் 01:30 - உல்லாசப் பறவைகள்
இரவு 07:30 - ராமன் தேடிய சீதை (1972)
விஜய் சூப்பர் டிவி
காலை 06:00 - ஐ எஸ் எம்
காலை 08:30 - நண்பன்
மதியம் 12:00 - சங்கத்தலைவன்
மாலை 03:00 - ஹைப்பர்
மாலை 06:00 - வேலைக்காரன் (2017)
இரவு 09:00 - சிகரம் தொடு
சன்லைப் டிவி
காலை 11:00 - காசேதான் கடவுளடா
மாலை 03:00 - ஒரு தாய் மக்கள்
ஜீ தமிழ் டிவி
காலை 08:00 - சிவலிங்கா
மாலை 03:30 - க பெ ரணசிங்கம்
மெகா டிவி
பகல் 12:00 - படகோட்டி