என் அப்பா இன்ஸ்டாகிராமில் இருக்கிறாரா? : கல்யாணி பிரியதர்ஷன் ஆச்சர்யம் | எட்டு மாதம் கழித்து கேரளா திரும்பிய மம்முட்டி | தலைப்பிற்காக அழையும் படக்குழு! | ஜாய் கிரிசில்டாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது | வித்யாசாகர் மகனுக்கு ஜோடி யார் தெரியுமா? | ஜனவரி 23ல் திரைக்கு வருகிறதா சூர்யாவின் கருப்பு? | சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்கவில்லை : மாளவிகா மோகனன் | சூர்யா 47வது படத்தில் மலையாள நட்சத்திர பட்டாளம் | இது பாகுபலி 3 இல்லை : ராஜமவுலி வெளியிட்ட தகவல் | ஆல்கஹாலை விளம்பரப்படுத்த மறுத்ததால் வந்த சிக்கல் : ரவி மோகன் |

மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி., என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன் இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில் இன்று(பிப்., 07) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள் ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்...
சன் டிவி
காலை 09:30 - சந்தோஷ் சுப்ரமணியம்
மதியம் 01:00 - ஹாலோ மேன்-2
மாலை 03:00 - சிங்கம்-2
மாலை 06:30 - கில்லி
கே டிவி
காலை 07:00 - ஆருத்ரா 
காலை 10:00 - விஸ்வநாதன் ராமமூர்த்தி
மதியம் 01:00 - ஆயிரத்தில் ஒருவன் (2010)
மாலை 04:00 - மன்மதன்
இரவு  07:00 - சத்யா (2017)
விஜய் டிவி
காலை 09:00 - கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்
கலைஞர் டிவி
காலை 02:30 - சில்லுனு ஒரு காதல்
இரவு  07:00 - அருந்ததி
இரவு  10:30 - ழகரம்
ஜெயா டிவி
காலை 10:00 - என்னமோ ஏதோ
மதியம் 01:30 - மாற்றான்
மாலை 06.00 - சிவகாசி
கலர்ஸ் டிவி
காலை 09:00 - தி ரவுண்டௌன்
காலை 11:00 - கேஜிஎப்-1
மதியம் 02:30 - இமைக்கா நொடிகள்
மாலை 06:00 - எலி
இரவு  09:00 - ஆடை
ராஜ் டிவி
காலை 10:30 - வரலாறு
மதியம் 02:30 - 12பி
இரவு  10:30 - சந்திப்பு
 
பாலிமர் டிவி
மதியம் 01:00 - அர்ஜுனன்
மாலை 04:00 - நிலா வானிலே
வசந்த் டிவி
காலை 09:30 - ஸ்ரீகிருஷ்ண லீலா
மதியம் 01:30 - சங்கே முழங்கு
இரவு  07:30 - ஏண்டா தலையில எண்ணை வெக்கல
விஜய் சூப்பர் டிவி
காலை 09:00 - நான் என்ன சும்மாவா
மதியம் 12:00 - பரத் என்னும் நான்
மதியம் 03:00 - சங்கிலி புங்கிலி கதவ தொற
மாலை 05:30 - வெற்றி வீரன்
இரவு  08:00 - எங்களைப் போல் யாரும் இல்லை
சன்லைப் டிவி
காலை 11:00 - தெய்வமகன்
மாலை 04:00 - அரசகட்டளை
ஜீ தமிழ் டிவி ஹெச்டி
காலை 09:00 - தண்டர்
மெகா டிவி
மதியம் 12:00 - ப்ரியா
 
  
  
  
  
  
  
  
  
  
  
           
             
           
             
           
             
           
            