விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு |
பிரபல இணையதள டிவி சேனலான யப் டிவிக்கு., 2017-ம் ஆண்டுக்கான பிராஸ்ட் அண்ட் சல்லிவன் விருது கிடைத்திருக்கிறது. மும்பையில் நடந்த இதற்கான விழாவில், பிராஸ்ட் அண்ட் சல்லிவனின் சர்வதேச தலைவர் அரூப் ஜட்ஸி, யப் டிவியின் நிர்வாகியான உதய் ரெட்டிக்கு இந்த விருதை வழங்கினார்.
இந்த விருது கிடைத்தது பற்றி யப் டிவியின் உதய் ரெட்டி கூறுகையில், யப் டிவியின் ஒட்டுமொத்த குழு சார்பாக இந்த விருதை நான் பெறுவதில் நான் மிகுந்த மகிழ்ச்சி கொள்கிறேன். இதற்காக தேர்வுக்குழுவுக்கு எனது நன்றி என்று கூறியுள்ளார்.
இணையதள டிவி உலகில் யப் டிவி., 14 மொழிகளில் 250 சேனல்களை ஒளிபரப்பகிறது. குறிப்பாக தென்னிந்தியாவில் ஒளிப்பரப்பாகும் பல சேனல்களை இந்த இணையதளத்தில் காணலாம். டிவி நிகழ்ச்சிகள் மற்றும் இன்றி பல பொழுதுபோக்கு அம்சம் தொடர்பான நிகழ்ச்சிகளையும் ஒளிப்பரபுகிறது. கிரிக்கெட் போன்ற விளையாட்டு போட்டிகளையும் நேரடியாக ஒளிப்பரப்பி வருகிறது.