ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! | மே 1ம் தேதி ரீ ரிலீஸாகும் தீனா படம்! | கவின், ஆண்ட்ரியா படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி. பிரகாஷ்! | ஹாலிவுட்டில் ரீ ரிலீசாகிறது 'இன்டர்ஸ்டெல்லர்' | பெண்களை அடிமைப்படுத்தும் 'பரதா': சர்ச்சையுடன் உருவாகும் புதிய படம் | இணையத்தில் கசிந்த 'ராமாயணம்' படப்பிடிப்பு காட்சிகள்: படக்குழு அதிர்ச்சி | புதிய அமைப்பு தொடங்குகிறார் ராகவா லாரன்ஸ் | அப்பாவாக நடிப்பது பெருமை: சமுத்திரகனி | அபிநந்தனாக நடிப்பதே கஷ்டமாக இருந்தது: பிரசன்னா |
இந்திய சினிமாவையே அதிர வைத்த பாகுபலி படம் தற்போது சின்னத்திரையிலும் வெற்றிக்கொடி நாட்டி வருகிறது. மலையாளத்தில் மனோரமா டி.வியில் ஒளிபரப்பாகி அந்த சேனலின் ரேட்டிங்கை உயர்த்தியது. அடுத்து தெலுங்கு, இந்தியிலும் ஒளிபரப்பானது.
பாகுபலியின் தமிழ் சேனல் ஒளிபரப்பு உரிமத்தை பல கோடி கொடுத்து ஜெயா டி.வி வாங்கியது. தற்போது பாகுபலி படத்தை தீபாவளியன்று மாலை 6 மணிக்கு ஒளிரப்புவதாக அறித்திருக்கிறது. இதுதவிர மற்ற சேனல்களில் தனி ஒருவன், மாரி, இன்று நேற்று நாளை, வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க, காஞ்சனா 2, குற்றம் கடிதல், இந்தியா பாகிஸ்தான், டம்மி டப்பாசு, வன்மம், திரைப்பட நகரம், சகாப்தம் படங்கள் ஒளிபரப்புகிறது. ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்.