என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் | பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” | தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா | கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! | இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவுக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு | விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் |
சின்னத்திரை பிரபலங்களான அஷ்வத் மற்றும் கண்மணி மனோகரன் ஒருவரையொருவர் காதலித்து வந்தனர். அவர்களது திருமணம் இருவீட்டார் சம்மதத்துடன் நிச்சயிக்கப்பட்ட நிலையில் நேற்று (செப்.,15) கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது. இந்த திருமண வைபவத்தில் பல சின்னத்திரை பிரபலங்கள் கலந்து கொண்டு இருவரையும் வாழ்த்தியுள்ளனர். அதன் புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. அஷ்வத் - கண்மணி தம்பதியினருக்கு ரசிகர்கள் உட்பட பலரும் வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.