சிம்பு - வெற்றிமாறன் படத்தின் அடுத்த அப்டேட் ? | தமிழ் இயக்குனர் ஷங்கரை மீண்டும் விமர்சிக்கும் தெலுங்கு சினிமா | பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் | வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் | அஜித் படத்தை தயாரிக்கும் அஜித் ரசிகர் | டேட்டிங் ஆப் சிக்கல்களை பேசவரும் 'நீ பாரெவர்' | மலையாள இயக்குனர் மீது பாலியல் புகார்: நடிகை கைது | புராணப்படத்தில் நடிக்கும் சமுத்திரகனி |
பாக்கியலெட்சுமி தொடரில் கோபி கதாபாத்திரத்தில் நடிக்கும் சதீஷுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அதிலும், இரு மனைவிகளிடம் மாட்டிக்கொண்டு படாதபாடு படும் அவரது கேரக்டரை பார்த்து பல ரசிகைகளும் அவருக்கு பெருகி வருகின்றனர். இந்நிலையில், சதீஷின் ரசிகை ஒருவர் அவரிடம் நீண்ட நாட்களாக செல்பி புகைப்படம் கேட்டு டார்ச்சர் செய்துள்ளார். புகைப்படம் எடுக்க முடியாமல் போகவே அடையாரில் உள்ள சதீஷ் வீட்டு முன்பு குங்குமம் தடவிய எலுமிச்சம்பழத்தை வைத்துக்கொண்டு செய்வினை வைத்துவிடுவதாக மிரட்டியுள்ளார். இதனால் கலக்கம் அடைந்த சதீஷ் தற்போது திருவான்மியூர் காவல்நிலையத்தில் தஞ்சம் அடைந்து புகார் அளித்துள்ளார்.