வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் | யு டியுப் சேனல்கள், சமூக வலைத்தளங்கள் இளையராஜா புகைப்படங்களை பயன்படுத்த இடைக்கால தடை | கஞ்சா வழக்கு : சிம்பு பட தயாரிப்பாளர் கைது | ராஜமவுலியின் கடவுள் மறுப்புப் பேச்சு : அதிகரிக்கும் சர்ச்சை | கதை என்னவென்று தெரியாமல் தான் எம்புரான் பட சென்சார் பிரச்னையில் உதவினேன் : சுரேஷ்கோபி | தி கேர்ள் ப்ரண்ட் ஹீரோவின் கன்னட பட ரிலீஸ் தேதி ஒரு வாரம் தள்ளி வைப்பு | தள்ளிப்போன மம்முட்டியின் களம்காவல் ரிலீஸ் | மகேஷ்பாபு, ரவீனா டாண்டன் குடும்ப வாரிசுகள் அறிமுகமாகும் படத்தில் இணைந்த ஜிவி பிரகாஷ் |

மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி., என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன் இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில் இன்று (டிச.,26) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள் ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்...
சன் டிவி
காலை 10:00 - சகுனி
மதியம் 03:00 - ராட்சசன்
மாலை 06:30 - புலிக்குத்தி பாண்டி
இரவு 09:30 - எல்கேஜி
கே டிவி
காலை 10:00 - தில்
மதியம் 01:00 - சண்டை
மாலை 04:00 - தளபதி
இரவு 07:00 - பாய்ஸ்
விஜய் டிவி
காலை 09:30 - கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்
மாலை 03:00 - மூக்குத்தி அம்மன்
கலைஞர் டிவி
மதியம் 02:00 - சகா
இரவு 07:30 - மருதமலை
ஜெயா டிவி
காலை 10:00 - அரிமா நம்பி
மதியம் 02:00 - காக்க...காக்க
மாலை 06:30 - பூலோகம்
இரவு 11:00 - விரும்புகிறேன்
கலர்ஸ் டிவி
காலை 10:00 - வா வா நிலவே
மதியம் 01:00 - செமதிமிரு
மாலை 04:30 - சதுர்முகம்
இரவு 09:00 - ராஜாவுக்கு செக்
ராஜ் டிவி
காலை 09:00 - அம்மா அப்பா செல்லம்
மதியம் 01:30 - பட்டைய கௌப்பணும் பாண்டியா
இரவு 09:00 - வானத்தைப்போல
பாலிமர் டிவி
மதியம் 02:00 - பிரதாப்
மாலை 06:00 - சேவகன்
வசந்த் டிவி
காலை 09:30 - எங்க வீட்டு இராமாயணம்
மதியம் 01:30 - அசுரவேகம்
இரவு 07:30 - நீரும் நெருப்பும்
விஜய் சூப்பர் டிவி
காலை 09:00 - நாகவல்லி
மதியம் 12:00 - பெங்குயின்
மாலை 03:00 - ராஜா ராஜாதான்
மாலை 06:00 - அசுரவேட்டை
இரவு 09:00 - காரியவாதி
சன்லைப் டிவி
காலை 11:00 - கலாட்டா கல்யாணம்
மாலை 03:00 - சித்தி
ஜீ தமிழ் டிவி
மதியம் 01:30 - களத்தில் சந்திப்போம்
மெகா டிவி
பகல் 12:00 - மைக்கேல் மதன காம ராஜன்
இரவு 08:00 - லூட்டி
இரவு 11:00 - தெய்வத்தின் தெய்வம்




