மே 23ல் ‛படை தலைவன்' ரிலீஸ் | பிளாஷ்பேக்: தொடர்கதையாக வந்து பின் சினிமாவான “தியாக பூமி” | தனது கனவுப்படமான 'மகாபாரதம்' அப்டேட் கொடுத்த ராஜமவுலி | மூன்றாவது குழந்தையை தத்தெடுத்த ஸ்ரீலீலா | 70 வருட காஞ்சிபுரம் பட்டு சேலையுடன் பூஜா ஹெக்டே போட்டோஸ் | அமலாக்கத் துறையிடம் அவகாசம் கேட்கும் மகேஷ் பாபு | நான் இப்போது சிங்கிள்: ஸ்ருதிஹாசன் | கேரளா தயாரிப்பாளர் சங்கம் வெளியிட்ட வசூல் விவரம், தமிழிலும் நடக்குமா ? | படம் வெளியாகும் முன்பே பாராட்டு பெறும் 'டூரிஸ்ட் பேமிலி' | ஓடிடியில் தமிழில் வரவேற்பு குறைந்த மோகன்லாலின் 'எம்புரான்' |
மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி. என்னதான் வார
நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று
கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே
பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன்
இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில்
இன்று (ஏப்ரல் 27) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள்
ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்...
சன் டிவி
காலை 09:30 - காப்பான்
பகல் 03:00 - சகலகலா வல்லவன் (2015)
மாலை 06:30 - விஸ்வாசம்
கே டிவி
காலை 10:00 - நாடோடிகள்
மதியம் 01:00 - புதிய கீதை
மாலை 04:00 - சண்டை
இரவு 07:00 - வால்டர்
இரவு 10:30 - திருட்டு பயலே
விஜய் டிவி
பகல் 04:30 - பார்க்கிங்
ஜெயா டிவி
காலை 09:00 - ராஜதுரை
மதியம் 01:30 - உத்தம ராசா
மாலை 06:30 - 24
இரவு 11:00 - உத்தம ராசா
கலர்ஸ் தமிழ்
காலை 09:00 - யுத்த சத்தம்
மதியம் 12:00 - இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா
பகல் 03:00 - சபாநாயகன்
ராஜ் டிவி
காலை 09:30 - பைவ் ஸ்டார்
மதியம் 01:30 - செம போத ஆகாதே
இரவு 10:00 - என்னைப்போல் ஒருவன்
பாலிமர் டிவி
காலை 10:00 - எங்க ஊரு காவக்காரன்
மதியம் 02:00 - கொளஞ்சி
மாலை 06:30 - சல்மான் 3டி
இரவு 11:30 - ரோஜா ஐ பி எஸ்
வசந்த் டிவி
காலை 09:30 - பிழை
மதியம் 01:30 - ராமன் தேடிய சீதை (1972)
இரவு 07:30 - தங்க கோபுரம்
விஜய் சூப்பர் டிவி
காலை 09:00 - நண்பன்
மதியம் 12:00 - சைரன் 108
பகல் 03:00 - ரங்கஸ்தலம்
மாலை 06:00 - மூக்குத்தி அம்மன்
இரவு 09:00 - வெற்றிவீரன்
சன்லைப் டிவி
காலை 11:00 - ராஜபார்ட் ரங்கதுரை
மாலை 03:00 - மருதநாட்டு இளவரசி
ஜீ தமிழ்
மதியம் 01:30 - ஆப்ரஹாம் ஓஸ்லர்