சிரஞ்சீவி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட கீர்த்தி சுரேஷ்! | லாக் டவுன் டிரைலர் வெளியானது | நடிகைகள் அம்பிகா, ராதாவின் தாயார் காலமானார் | மலையாள சினிமாவில் முதன்முறையாக ஞாயிற்றுக்கிழமை வெளியாகும் படம் | மம்முட்டியின் 'களம்காவல்' புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | பிரபுவுக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்து ஒரு பாடல் படப்பிடிப்புடன் 98லேயே நின்றுபோன தமிழ் படம் | நிரப்ப முடியாத வெற்றிடம் : கணவர் தர்மேந்திரா மறைவு குறித்து ஹேமமாலினி உருக்கம் | மகள் நடிக்கும் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த மோகன்லால் ; கெஸ்ட் ரோலில் நடிக்கிறாரா? | ‛அஞ்சான்' ரீ ரிலீஸில் வெற்றி பெற்றால் அஞ்சான் 2 உருவாகும் : லிங்குசாமி | மீண்டும் ரஜினியுடன் இணைந்த விஜய் சேதுபதி? |

மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி. என்னதான் வார
நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று
கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே
பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன்
இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில்
இன்று (ஏப்ரல் 20) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள்
ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்...
சன் டிவி
காலை 09:30 - ரோமியோ ஜுலியட்
மதியம் 03:00 - தர்பார்
மாலை 06:30 - சிங்கம்-3
கே டிவி
காலை 10:00 - பூவெல்லாம் உன் வாசம்
மதியம் 01:00 - யூத்
மாலை 04:00 - பொல்லாதவன் (2007)
இரவு 07:00 - சங்கத்தமிழன்
இரவு 10:30 - காதலில் விழுந்தேன்
விஜய் டிவி
மாலை 04:30 - மகாராஜா
ஜெயா டிவி
காலை 09:00 - தம்பிக்கு எந்த ஊரு
மதியம் 01:30 - சிவகாசி
மாலை 06:30 - பூலோகம்
இரவு 11:00 - சிவகாசி
கலர்ஸ் தமிழ்
காலை 09:00 - கஜினிகாந்த்
மதியம் 12:00 - ஓ மை டாக்
மதியம் 03:00 - ஆதிபுருஷ்
இரவு 07:00 - ஒரு எமனின் காதல் கதை
இரவு 10:30 - எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது
ராஜ் டிவி
காலை 09:30 - எங்கிட்ட மோதாதே
மதியம் 01:30 - இரும்பு மனிதன்
இரவு 10:00 - உள்ளத்தில் நல்ல உள்ளம்
பாலிமர் டிவி
காலை 10:00 - சாத்தான் சொல்லைத் தட்டாதே
மதியம் 02:00 - பிரதாப்
மாலை 06:30 - நிபுணன்
இரவு 11:30 - வீடு
வசந்த் டிவி
மதியம் 01:30 - ஏன்டா தலையில எண்ண வெக்கல
இரவு 07:30 - ரகசிய போலீஸ் நம்பர் 1
விஜய் சூப்பர் டிவி
காலை 09:00 - காத்துவாக்குல ரெண்டு காதல்
மதியம் 12:00 - ராட்சசி
மதியம் 03:00 - பீமா
மாலை 06:00 - சாமி-2
இரவு 09:00 - திருச்சூர் பூரம்
சன்லைப் டிவி
காலை 11:00 - வெள்ளை ரோஜா
மாலை 03:00 - கலை அரசி
ஜீ தமிழ்
மதியம் 02:30 - மசூடா




