இப்ப, தமிழ் சினிமாவில் டாப் 5 ஹீரோயின் யார் தெரியுமா? | சூர்யாவின் ‛கருப்பு' ரிலீஸ் எப்போது? | ராஷ்மிகாவின் ‛மைசா' படத்தில் இணையும் புஷ்பா 2 வில்லன் | பராசக்தி படப்பிடிப்பு முடிவடைந்தது | நவம்பர் 21-ல் ரீரிலீஸ் ஆகும் ப்ரண்ட்ஸ் | லாபத்தில் முதலில் நுழைந்த 'பைசன்' | தீபாவளிக்கு ஜனநாயகன் அப்டேட் ஏனில்லை | பொங்கலுக்கு நடிகர் சங்க கட்டடம் திறப்பு : விஷால் திருமணம் எப்போது | பிக்பாஸில் வந்து விட்டால் மட்டும் நடிகையாகி விட முடியாது: தர்ஷிகா | ஹீரோயின் ஆனார் 'அரண்மனை' ஹர்ஷா |
‛ஜீ5' தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும், ‛சர்வைவர்' நிகழ்ச்சியில் இருந்து சமீபத்தில் வெளியேற்றப்பட்ட நடிகை இந்திரஜா அளித்த பேட்டி: இதில் பங்கேற்க வேண்டுமா என யோசித்தேன். பயமும் இருந்தது. அப்பா தைரியம் கொடுத்ததால் பங்கேற்றேன். நிகழ்ச்சி நான் எதிர்பார்த்தது போலவே சவாலாக இருந்தது. இனிமேல்தான் சாவல்கள் அதிகமாக இருக்கும். ஒரு சில தருணத்தில் எனக்கு அழுகையே வந்து விட்டது. ஆனால் இதையெல்லாம் ஒத்துக் கொண்டு தான் இங்கு வந்தேன் என்பதால், பொறுத்துக் கொண்டேன். வலிமை மட்டுமின்றி அதிர்ஷ்டமும் இருந்தால் இதில் வெற்றி பெற முடியும். இதில் யார் வேண்டுமானாலும் வெல்லலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.