கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் | சம்பளம் உயர்த்தியதால் ‛யுடர்ன்' போடும் தயாரிப்பாளர்கள் | வில்லி கிடைத்தால் சொல்லியடிப்பேன்: 'தில்' காட்டும் நடிகை திவ்யா | நிழல் உலகில் நனவான தச்சனியின் கனவு | பிளாஷ்பேக்: இளையராஜா, கண்ணதாசன், எஸ் பி பி மூவரையும் முதன் முதலில் இணைத்த “பாலூட்டி வளர்த்த கிளி” | 75 வயதில் பிளஸ் டூ தேர்வு எழுத தயாரான மலையாள நடிகை | 20 வருடமாக நானும் ஹனிரோஸும் இப்போதும் பேச்சுலர்ஸ் தான் : உருகும் மலையாள நடிகர் | இதயக்கனி, திருப்பாச்சி, இந்தியன் 2 - ஞாயிறு திரைப்படங்கள் |
அவள் படத்தை இயக்கிய மிலிந்த் ராவ் இயக்கத்தில் நயன்தாரா முதன்மை வேடத்தில் நடித்துள்ள படம் ‛நெற்றிக்கண். அஜ்மல் வில்லனாக நடித்துள்ளார். இயக்குனர் விக்னேஷ் சிவன் ரவுடி பிக்சர்ஸ் சார்பில் தயாரித்துள்ள முதல் படம் இது. இப்படத்தில் நயன்தாரா பார்வையற்றவராக நடித்துள்ளார். இப்படத்தின் டிரைலரை இன்று வெளியிட்டுள்ளனர். சைகோ கொலைக்காரன் அஜ்மலை, பார்வையற்ற நயன்தாரா எப்படி எதிர்கொண்டு, அவரை எப்படி பழி வாங்குகிறார் என்பதே கதை என்பதை டிரைலரை பார்க்கும் போதே புரிந்து கொள்ள முடிகிறது.
இருக்கும் கண்கள் மூடினால், மூன்றாவது கண் திறக்கும்! இது நயன்தாராவின் சுட்டெரிக்கும் #Netrikann Streaming from August 13th in Tamil, Telugu, Kannada and Malayalam.
Watch it Now :- https://t.co/HuNMkeoFEO#Netrikann #DisneyPlusHotStarMultiplex #Nayanthara @VigneshShivN
— Disney+ Hotstar (@DisneyPlusHS) July 29, 2021