ரத்தம் தெறிக்கும் டிசி படத்தின் டிரைலர் | கருப்பு படத்தில் முதல்வர் விஜய்க்கு நன்றி கார்டு | பூஜா ஹெக்டேவின் நடிப்பில் இந்த ஆண்டு வெளியாகும் முதல் படம் | முதல் நாளே 10 கோடி வசூலை தாண்டிய ‛அதிரடி' திரைப்படம் | துரந்தர் 2 : ஓயே ஓயே பாடலுக்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு | முதல்வர் விஜயை சந்தித்து கமல் வைத்த 6 கோரிக்கை | இந்நாள் முதல்வரையும், முன்னாள் முதல்வரையும் அடுத்தடுத்து சந்தித்த நாசர் | சம்பளம் பற்றி வெளிப்படையாகச் சொன்ன சனம் ஷெட்டி | கருப்பு : முதல் நாள் வசூல் எவ்வளவு ? | துரந்தர் 2 : ஓடிடி வெளியீடு இரண்டு வாரம் தள்ளி வைப்பு |

தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் பிஸியாக நடித்து வருகிறார் நயன்தாரா. அதேப்போல் இவரது கணவர் விக்னேஷ் சிவன் தற்போது லவ் இன்சூரன்ஸ் கம்பெனி என்ற படத்தை இயக்கி உள்ளார். விரைவில் இப்படம் ரிலீஸாக உள்ளது.
நன்தாராவும், விக்னேஷ் சிவனும் அவ்வப்போது கோயில்களுக்கு சென்று வழிபாடு நடத்துவது வழக்கம். இப்போது இவர்கள் மத்திய பிரதேசம் மாநிலம் உஜ்ஜைனில் உள்ள மகா காலேஸ்வரர் கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்தினர். மேலும் அங்குள்ள நந்தி சிலைக்கு அபிஷேகமும் செய்தனர். இவர்களுடன் நடிகை ஸ்ரீலீலாவும் இந்த கோயிலில் சாமி தரிசனம் செய்தார். இவர்களுக்கு கோயில் சார்பில் வரவேற்பும், மரியாதையும், பிரசாதமும் வழங்கப்பட்டது.