Advertisement

சிறப்புச்செய்திகள்

ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தெலுங்கு பட ரீமேக்கில் சந்தானம்

02 பிப், 2021 - 17:51 IST
எழுத்தின் அளவு:
Santhanam-in-telugu-movie-remake

தமிழ் சினிமாவில் காமெடியனாக இருந்து ஹீரோவாக தன்னை வளர்த்துக் கொண்டவர் சந்தானம். அவர் நடித்து வரும் படங்கள் சூப்பர் ஹிட் ஆகவில்லை என்றாலும், சந்தானத்தின் ஹீரோ மார்க்கெட் தக்க வைத்துக்கொள்ளும் வகையில் சுமாரான வெற்றியை பெற்று வருகின்றன.

அதன்காரணமாகவே தற்போது சந்தானத்தின் கைவசம் சர்வர் சுந்தரம், டிக்கிலோனா, பாரிஸ் ஜெயராஜ், மன்னவன் வந்தானடி, சபாபதி என பல படங்கள் உள்ளன. இவற்றில் சர்வர் சுந்தரம், டிக்கிலோனா, பாரிஸ் ஜெயராஜ் படங்கள் முடிந்து ரிலீஸிற்கு தயாராகி வருகின்றன.

இந்த நிலையில், 2019ஆம் ஆண்டில் தெலுங்கில் வெளியாகி வெற்றி பெற்ற ஏஜெண்ட் சாய் ஸ்ரீநிவாச ஆத்ரேயா என்ற படத்தின் தமிழ் ரீமேக்கிலும் சந்தானம் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ரியா சுமன் கமிட்டாகியுள்ளார். இப்படத்தை வஞ்சகர் உலகம் படத்தை இயக்கிய மனோஜ் பீதா இயக்குகிறார்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
சுல்தான் டீசருக்கு எவ்வளவு வரவேற்பு?சுல்தான் டீசருக்கு எவ்வளவு வரவேற்பு? லீக்கான பிரபாஸ் வீடியோ : சலார் படக்குழு அதிர்ச்சி லீக்கான பிரபாஸ் வீடியோ : சலார் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

SANTHANAM - CHENNAI,இந்தியா
02 பிப், 2021 - 18:18 Report Abuse
SANTHANAM பெரும் பாலும் சந்தானம் நடிக்கிற எல்லாப்படமும் தெலுங்கு படம் காப்பி தான் கண்ணா லட்டு திங்க ஆசையா படத்தை தவிர்த்து ஏனா அது தமிழ் படம் காப்பி ....
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in