பணத்தை விட கதையே முக்கியம் - ஈஷா ரெப்பா | நானி படத்தை தமிழ், தெலுங்கில் இயக்கும் ஞானவேல் | விஜய் பிறந்தநாளில் 69 வது படத்தின் அறிவிப்பு வெளியாகிறது | ஸ்டார் படத்தில் பத்து பாடல்கள் | வாடிவாசல், புறநானூறு படங்கள் உருவாகுமா? - சூர்யா சொன்ன தகவல் | தமிழுக்கு வரும் ஆதியா பிரசாத் | மீண்டும் இணைந்த 'ஜோ' ஜோடி | காந்தியின் வாழ்க்கை தொடரில் இணைந்த ஹாலிவுட் நடிகர்கள் | கமல் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் லிங்குசாமி புகார் | ‛கூலி'க்கு இளையராஜா அனுப்பிய நோட்டீஸ் : ரஜினி கருத்து |
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 62வது படம் விவசாயமும், இன்றைய அரசியலும் கலந்த கதையில் உருவாகி வருகிறது. இன்றைய அரசியலால் விவசாயிகள் எந்தெந்த வகையில் நசுக்கப்பட்டு வருகிறார்கள். அதோடு குறைந்த கால பயிர் என்று விளைவிக்கப்படும் பொருட்கள் எந்தெந்த வகையில் மக்களை பாதிக்கிறது என்பது போன்ற விசயங்களும் இந்த படத்தில் இடம்பெற்று வருகிறது.
அந்த வகையில், விஜய்-62வது படத்தில் அமைச்சராக ராதாரவி நடித்துள்ளார். இந்தப்படத்தில் இவரும் பிரதான வில்லனாக நடித்திருக்கிறார். இவர் தவிர இன்னும் இரண்டு பேர் வில்லன்களாக நடிக்கின்றனர்.